ஈரோடு மாவட்ட சமூக பாதுகாப்பு துறையில் Chair Person & Members பணிகளுக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க Child Psychology/ Psychiatry/ Law/ Social Work/ Sociology/ Human Development பாடங்களில் UG பட்டம் முடித்திருக்க வேண்டும்.
Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இந்த மாதம் 21ம் தேதிக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் | Erode Social Welfare Department |
வேலையின் பெயர் | Chair Person & Members |
காலிப்பணி இடங்கள் | பல்வேறு காலியிடங்கள் (Various) |
பணியிடம் | Erode – Tamil Nadu |
தேர்ந்தெடுக்கும் முறை | நேர்காணல் |
வயது | 35 முதல் அதிகபட்சம் 65 |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 07-09-2021 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.09.2021 |
கல்வி தகுதி | Child Psychology/ Psychiatry/ Law/ Social Work/ Sociology/ Human Development பாடங்களில் UG பட்டம் முடித்திருக்க வேண்டும். |
சம்பள விவரம் | குறிப்பிட வில்லை |
விண்ணப்ப கட்டணம் | No fees |
விண்ணப்ப முறை | Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இந்த மாதம் 21ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் |
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி | The District Child Protection Officer, District Child Protection Unit, 69-Gandhiji Road, Jawan Bawans – 2 nd floor, Opp- Fire service office Erode – 638001 |
பணி அனுபவம் | பணியில் 7 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும். |
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2021/09/2021090781.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy