SIMCO கூட்டுறவு சங்கத்தில் வேலை - விண்ணப்பிக்க விவரங்களை காண்க
SIMCO கூட்டுறவு சங்கத்தில் வேலை - விண்ணப்பிக்க விவரங்களை காண்க
SIMCO நிறுவனம் வேலை
SIMCO Recruitment 2022 : நிர்வாக காரணங்களுக்காக இந்த அறிவிப்பை ரத்து செய்வதற்கோ , நிறுத்தி வைக்கவோ SIMCO கூட்டுறவு சங்கத்திற்கு அதிகாரம் உண்டு. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வின் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் லிட் - இன் கிருஷ்ணகிரியில் விரைவில் துவங்கப்பட உள்ள ஹெல்த் கேர் சென்டருக்கு கீழ்காணும் பதவிகளுக்கு தகுதியான நபர்களை நேரடி பணி நியமனம் மூலம் பணியமர்த்த உத்தேசித்துள்ளது.
பதவியின் பெயர்
பணியிடங்களின் எண்ணிக்கை
கல்வித் தகுதி
கல்வித் தகுதி
ஊதிய விகிதம்
மருத்துவர் (பொது )
2
MBBS
23-30
15,200-60,000
மருத்துவர் (பல் )
1
BDS
21-30
12,000-50,000
செவிலியர்
2
B.Sc Nursing
21-30
10,000-30,000
மருந்தாளுனர்
2
Diplamo In Pharmacy
21-30
8,200-30,000
துப்புரவு பணியாளர்
1
5th
26-30
5,200-12,000
குறிப்பு : மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
நிர்வாக காரணங்களுக்காக இந்த அறிவிப்பை ரத்து செய்வதற்கோ , நிறுத்தி வைக்கவோ SIMCO கூட்டுறவு சங்கத்திற்கு அதிகாரம் உண்டு.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வின் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
மேற்படி பதவிகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி சான்றிதழ் , தொழில் நுட்ப தகுதி சான்றிதழ் , முன் அனுபவ சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் ஆகிய நகல்களில் சுய சான்றொப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேலாண்மை இயக்குனர் , தலைமை அலுவலகம் , டவுன்ஹால் வளாகம் , பழைய பேருந்து நிலையம் அருகில் , வேலூர் - 632 004 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கவும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.01.2022 மாலை 4.30 மணி வரை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.