ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை... யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை... யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி, ஹைதராபாத்

இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி, ஹைதராபாத்

Job in CSIR IIST: இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி, ஹைதராபாத்தில் காலியாகவுள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மத்திய அரசின் இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி, ஹைதராபாத் ஆனது பாதுகாப்பு அதிகாரி பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணியின் விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

  CSIR IIST பணியின் விவரங்கள்:

  பணியின் பெயர்இடங்கள்வயது வரம்புசம்பள விவரம்
  பாதுகாப்பு அதிகாரி (Security Officer)1130.11.2022 தேதியின் படி,  அதிகபட்சம் 35-க்குள் இருக்க வேண்டும்.தோராயமாக லெவல் 7 விதியில் படி மொத்த கணக்காக ரூ.76,500/- என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தேர்வு செய்யப்படும் முறை:

  விண்ணப்பதாரர்கள் Physical & Personality Assessment Test மூலம் தேர்வு செய்யப்படுவர். பின்னர் அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு எழுத்து தேர்வு நடத்தப்படும்.

  தேவையான கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

  பணிக்கு தேவையான எதிர்ப்பார்ப்புகள்:

  Also Read : மத்திய அரசின் ONGC நிறுவனத்தில் வேலை..ரூ.2,40,000 வரை சம்பளம் - தேர்வு கிடையாது.

  விண்ணப்பிக்கும் முறை:

  https://www.iict.res.in/ என்ற இணைய முகவரி மூலம் ஆன்லைனின் விண்ணப்பிக்கலாம். அதன் பின் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து  அறிவிப்பில் உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

  விண்ணப்பிக்க வேண்டிய ஆன்லைன் முகவரி :  https://iict.res.in/career/careerDetail/

  விண்ணப்பிக்க தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

  Section Officer, Recruitment Section, CSIR-Indian Institute of Chemical Technology, Uppal Road, Tarnaka , Hyderabad - 500 007, Telangana.

  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :  30.11.2022.

  விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 15.12.2022

  மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

  Published by:Janvi
  First published:

  Tags: Central Government Jobs, Government jobs