• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • செபி நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ... ரூ.45,000/- சம்பளம்

செபி நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ... ரூ.45,000/- சம்பளம்

செபி நிறுவனம் வேலைவாய்ப்பு

செபி நிறுவனம் வேலைவாய்ப்பு

31.03.2021 தேதியில் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் விண்ணப்பித்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 30.10.2021

  • Share this:
    செபி (SEBI) என்று பரவலாக அறியப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India) இந்தியாவில் பங்குச் சந்தைகள், நிதிச் சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பு. மும்பை நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இவ்வமைப்பு 1988ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

    தற்போது இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் Whole Time Member பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பதிவு செய்வோர் அனைவரும் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இந்த வேலைக்கு 31.03.2021 தேதியில் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் விண்ணப்பித்து கொள்ளலாம்.

    வேலைக்கான விவரங்கள் :















































    நிறுவனம் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI)
    வேலையின் பெயர் Whole Time Member
    காலிப்பணி இடங்கள் 02 காலிப்பணி இடங்கள்
    தேர்ந்தெடுக்கும் முறை பதிவு செய்வோர் அனைவரும் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    வயது 31.03.2021 தேதியில் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 30.10.2021
    கல்வி தகுதி Economics அல்லது Business அல்லது Finance பாடங்களில் Post-graduation அல்லது CGPA அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    பணி அனுபவம் markets/ economics/ business/ finance பணிகளில் நல்ல திறனுடன் அனுபவமும் கொண்டிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.35,000/- முதல் அதிகபட்சம் ரூ.45,000/-
    விண்ணப்ப முறை ONline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் விண்ணப்பக் கட்டணம் கிடையாது

    இணையதள முகவரி :  https://www.sebi.gov.in/index.html

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: 

    https://www.sebi.gov.in/sebiweb/other/careerdetail.jsp?careerId=194

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: