நிறுவனம் | இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India) |
வேலையின் பெயர் | Officer Grade A (Assistant Manager) |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை | 120 காலிப்பணி இடங்கள் |
வயது விவரம் | 30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். |
கல்வித்தகுதி | அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் Bachelors’s Degree/Master’s Degree படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 24.01.2022 |
விண்ணப்ப முறை | ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். (Online) |
விண்ணப்ப கட்டணம் | Unreserved/OBC/EWSs ரூ.1000/- Unreserved/OBC/EWSs ரூ.1000/- SC/ ST/ PwBD ரூ.100/- |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 05.01.2022 |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Job Vacancy