Home /News /employment /

SBI வங்கியில் 665 காலிப்பணியிடங்கள்... அறிவிப்பு வெளியானது - உடனே விண்ணப்பியுங்கள்!

SBI வங்கியில் 665 காலிப்பணியிடங்கள்... அறிவிப்பு வெளியானது - உடனே விண்ணப்பியுங்கள்!

வங்கிப் பணி

வங்கிப் பணி

SBI SO Recruitment 2022 : இந்த பணிகளுக்கு 31.08.2022 முதல் 20.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    SBI வங்கியில் 665 காலிப்பணியிடங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு SBI இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு 31.08.2022 முதல் 20.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    வேலைக்கான விவரங்கள் :



















































    நிறுவனம் / அமைப்பின் பெயர்பாரத ஸ்டேட் வங்கிSBI
    பதவிகளின் பெயர்SCO
    மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை665 பணியிடங்கள் காலியாக உள்ளன.
    வேலை வகைமத்திய அரசு வேலை
    விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி20/09/2022
    அறிவிப்பு வெளியான தேதி30/08/2022
    எப்படி விண்ணப்பிக்க வேண்டும்Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    கல்வித் தகுதிB. Tech or B.E./M. Tech or M.E. முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
    வயது விவரம்01/04/2022 தேதியின் படி குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.
    அதிகாரப்பூர்வ தளம்sbi.co.in
    தேர்வு செய்யப்படும் முறைShort listing மற்றும் personal/Telephone/Video Interview & CTC negotiation மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    விண்ணப்ப கட்டணம்

    விண்ணப்பத்தாரர்கள் ரூ. 750/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

    SC/ST/PwBD/பெண்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

    Gen/OBC/EWS ஆண் விண்ணப்பத் தாரர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.

    SCO காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான படிகள் : 

    படி 1 : அதிகாரப்பூர்வ வலைத்தளமான sbi.co.in ஐப் பார்வையிடவும்

    படி 2 : முகப்புப்பக்கத்தில், RECRUITMENT OF SPECIALIST CADRE OFFICERS IN SBI ON CONTRACT BASIS FOR WEALTH MANAGEMENT BUSINESS கீழ் “Apply Online” என்பதைக் கிளிக் செய்யவும்.

    படி 3 : விண்ணப்பிக்க பதிவு செய்து உள்நுழையவும்

    படி 4 : படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்

    படி 5 : விண்ணப்பத்தை சமர்ப்பித்து, எதிர்கால பயன்பாட்டிற்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

    அறிவிப்பினை காண

    https://recruitment.bank.sbi/crpd-sco-2022-23-14/apply

    https://sbi.co.in/documents/77530/25386736/300822-Detailed+ADD_SCO_soft+factory+_31.08.2022.pdf/0fb4c882-3d59-3346-20c1-f3f1505f1395?t=1661863591167

    https://sbi.co.in/documents/77530/25386736/300822-ADV_RAW_NEW_FINAL.pdf/fa5658ce-5aa3-3e6a-e324-8c2d8a0342fa?t=1661863308809

    https://sbi.co.in/documents/77530/25386736/300822-FINAL+ADVERTISEMENT.pdf/3b5696ea-a2d0-cb0a-0b90-b14b45bd39a5?t=1661863046495

    இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.

     
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Employment, Job Vacancy, SBI

    அடுத்த செய்தி