• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • SBI வங்கியில் 600 + காலிப்பணியிடங்கள்... விண்ணப்பிக்க 1 நாள் தான் இருக்கு

SBI வங்கியில் 600 + காலிப்பணியிடங்கள்... விண்ணப்பிக்க 1 நாள் தான் இருக்கு

SBI வங்கியில் 600 + காலிப்பணியிடங்கள்

SBI வங்கியில் 600 + காலிப்பணியிடங்கள்

Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளது.

  • Share this:
    ஸ்டேட் வங்கியில் Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப 616 காலிப்பணியிட அறிவிப்பு முன்னதாக வெளியானது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாள். விண்ணப்பிக்க நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளது. விருப்பமும், கல்வித் தகுதியும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். 

    28.09.2021 முதல் 18.10.2021 க்குள் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்ட விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் : 











































    நிறுவனம் ஸ்டேட் வங்கி
    வேலையின் பெயர் Specialist Cadre Officer
    காலிப்பணி இடங்கள் 616
    தேர்ந்தெடுக்கும் முறை

    Manager (Marketing) மற்றும் Deputy Manager (Marketing) பதவிக்கு  ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆன்லைன் தேர்வு 15.11.2021 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மற்ற பணியிடங்களுக்கு  குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    வயது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 28.09.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 18.10.2021
    கல்வி தகுதி Graduates / Post Graduate/ MBA/PGDM/ Diploma Course முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    விண்ணப்ப முறை Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம்

    General/ OBC/EWS – ரூ.750/-

    SC/ST/PWD விண்ணப்பத்தார்கள் – கட்டணம் கிடையாது

    சம்பள விவரம் : 







































    Relationship Manager ரூ.. 6-15 lakhs
    Relationship Manager (Team Lead) ரூ.. 2-3 lakhs
    Customer Relationship Executive ரூ.. 2-3 lakhs
    Investment Officer ரூ.. 12-18 lakhs
    Central Research Team (Product Lead) ரூ.. 25-45 lakhs
    Central research Team (Support) ரூ.. 7-10 lakhs
    Manager (Marketing) ரூ.. 63840-1990/5-73790-2220/2-78230
    Deputy Manager (Marketing) ரூ. 48170-1740/1-49910-1990/10-69810
    Executive (Document Preservation-Archives) ரூ. 8-12 lakhs

    காலிப்பணியிட விவரம் : 







































    Relationship Manager 314
    Relationship Manager (Team Lead) 20
    Customer Relationship Executive 217
    Investment Officer 12
    Central Research Team (Product Lead) 2
    Central research Team (Support) 2
    Manager (Marketing) 12
    Deputy Manager (Marketing) 26
    Executive (Document Preservation-Archives) 1

    வயது வரம்பு விவரம் : 







































    Relationship Manager 23 to 35 years
    Relationship Manager (Team Lead) 28 to 40 years
    Customer Relationship Executive 20 to 35 years
    Investment Officer 28 to 40 years
    Central Research Team (Product Lead) 30 to 45 years
    Central research Team (Support) 25 to 35 years
    Manager (Marketing) 40 years
    Deputy Manager (Marketing) 35 years
    Executive (Document Preservation-Archives) 30 years

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

    https://sbi.co.in/documents/77530/11154687/270921-Advt.+SCO-15of2021-22.pdf/b2d4badf-9910-c82c-cf39-8dd6c43b757c?t=1632745940353

    https://sbi.co.in/documents/77530/11154687/270921-Ad.NoCRPD-SCO-2021-22-16+Final.pdf/11095118-08ee-fae8-2932-b9828a265165?t=1632745747214

    https://sbi.co.in/documents/77530/11154687/270921-Ad+No.-17.pdf/bb04f10b-9347-4576-69ec-c4eba6cc7ab9?t=1632745625542

    https://recruitment.bank.sbi/crpd-sco-2021-22-16/apply

    https://recruitment.bank.sbi/crpd-sco-2021-22-17/apply  இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: