பாரத ஸ்டேட் (SBI) வங்கியில் தற்போது 11 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 13.07.2022ம் தேதி கடைசி நாள். இதற்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைக்கான விவரம்
நிறுவன பெயர் | State Bank of India |
வேலையின் பெயர் | Specialist Cadre Officer – Defence Banking Advisor, Research Analyst, Circle Defence Banking Advisor and others |
மொத்த காலிப்பணியிட விவரங்கள் | 11 |
வேலைக்கான கல்வித் தகுதிகள் | விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு அல்லது பிற தொடர்புடைய தகுதிகளை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் ஓய்வு பெற்ற அதிகாரியாக அல்லது குறைந்தபட்ச பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 23.06.2022 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 13.07.2022 |
வயது விவரம் | 01.05.2022 ம் தேதியின் படி 62 வயது நிரம்பியிருக்க வேண்டும். |
விண்ணப்பிக்கும் முறை | Shortlisting முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் |
சம்பள விவரம் | பதவிக்கான சம்பளம் ஆண்டுக்கு ரூ.19.50 லட்சம் முதல் ரூ.30.50 லட்சம் வரை (நிலையானது). |
விண்ணப்ப கட்டணம் விவரம் | General/ OBC/ EWS candidates - Rs. 750/-SC/ ST/ PWD - விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது |
SBI வேலைக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐ இணையதளமான https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற இணைப்பின் மூலம் ஆன்லைனில் தங்களைப் பதிவு செய்து, இணைய வங்கி/ டெபிட் கார்டு/ மூலம் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.
நோட்டிபிகேஷன் முகவரி
இந்த லிங்கில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
அறிவிப்பு விவரம்
https://recruitment.bank.sbi/crpd-sco-2022-23-11/apply
இந்த லிங்கில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
அதிகாரபூர்வ இணையதள முகவரி விவரம்
இந்த லிங்கில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy