பாரத் ஸ்டேட் பேங் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Chief Information Officer, Chief Technology Officer பணிகளுக்கு விண்ணப்பிக்க 02 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
21.05.2022ம் தேதி விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 15.06.2022ம் தேதி வரை இதற்கான காலஅவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://sbi.co.in/என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / துறை
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா – State Bank of India
விளம்பரம்
CRPD/SCO/2021-22/28
பணி
Chief Information Officer, Chief Technology Officer
விண்ணப்பிக்க கடைசி தேதி
15.06.2022
சம்பள விவரம்
குறிப்பிட வில்லை (Not Mentioned)
கல்வித் தகுதி விவரம்
B.Tech, B.E, M.E, M.Tech, MBA, PGDM, MCA, PGDBA
வயது தகுதி
55 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
மொத்த காலிப்பணியிட விவரம்
02 இடங்கள் காலியிடங்கள் உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பத் தாரர்கள் Shortlisting and Interaction மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.