SBI Jobs : எஸ்.பி.ஐ வங்கியில் வேலை - தகுதிகள் என்ன ? எப்படி விண்ணப்பிப்பது?

எஸ்.பி.ஐ வங்கியில் வேலை

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 46 Assistant Manager- Engineer (Civil),Assistant Manager- Engineer (Electrical) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 2ம் தேதியே கடைசி தேதி. விரைவில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

  • Share this:
    பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 46 Assistant Manager- Engineer (Civil),Assistant Manager- Engineer (Electrical) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    வங்கி பணியில் சேர விரும்புவோர், பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 

















































     

    ADVERTISEMENT No
    CRPD/SCO/ENG/2021-22/13


     

    வேலை
    மத்திய அரசு வேலை
    நிறுவனம் SBI
    பணி

    Assistant Manager- Engineer (Civil)

    Assistant Manager- Engineer (Electrical)
    காலிப்பணியிடங்கள் 46


     

    தேர்வு செய்யப்படும் முறை
    online written test and interview


     

    வயது


    21-30 வயத்துக்குரியவர்கள் விண்ணப்பிக்கலாம்

     
    விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 2
    கல்வி தகுதி

    Asst Manager- Engineer (Civil):  Bachelor’s degree in Civil Engineering with 60% or above marks.

    Asst Manager- Engineer (Electrical):  Bachelor’s degree in Electrical Engineering with 60% or above marks.
    சம்பள விவரம்  அறிவிப்பினை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
    விண்ணப்ப கட்டணம் Others - Rs. 750/-
    SC/ST/PWD/Women - No Fee

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://sbi.co.in/web/careers/current-openings

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

    https://sbi.co.in/documents/77530/11154687/120821-Advt.+CRPD-SCO-ENG-2021-22-13.pdf/a6cd5c61-4a0e-c9b6-d5e6-4dbf2c0083ac?t=1628772701593

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: