எஸ்.பி.ஐ வங்கியில் ஏராளமான வேலைவாய்ப்பு அறிவிப்பு.. தகுதிகள் என்ன ? விண்ணப்பிப்பது எப்படி?

எஸ்.பி.ஐ வங்கியில் ஏராளமான வேலைவாய்ப்பு அறிவிப்பு.. தகுதிகள் என்ன ?  விண்ணப்பிப்பது எப்படி?

எஸ்.பி.ஐ வங்கியில் ஏராளமான வேலைவாய்ப்பு அறிவிப்பு

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • Share this:
    வங்கி பணியில் சேர விரும்புவோர், பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.இந்த பணியிடங்களுக்கான தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.

    காலியாக உள்ள பணியிடங்கள்:

    Manager (Risk Management): 1 post
    Manager (Credit Analyst): 2 posts
    Senior Special Executive (Compliance): 1 post
    Senior Special Executive (Strategy-TMG): 1 post
    Senior Special Executive - (Global Trade): 1 post
    Senior Executive (Retail & Subsidiaries): 1 post
    Senior Executive (Finance): 1 post
    Senior Executive (Marketing): 1 post
    Deputy Chief Technology Officer (IT-Digital Banking): 1 post
    Manager (History): 1 post
    Executive (Document Preservation-Archives): 1 post
    Manager (Credit Analyst): 45 posts
    Manager (Job Family & Succession Planning): 1 post
    Manager (Remittances): 1 post
    Dy. Manager (Marketing - Financial Institutions): 1 post
    Dy. Manager (Chartered Accountant): 6 posts
    Dy. Manager (Anytime Channel): 2 posts
    Deputy Manager (Strategic Training): 1 post
    Chief Ethics Officer: 1 post
    Advisor (Fraud Risk Management): 4 posts
    Data analyst: 8 posts
    Clerical cadre Pharmacist: 67 posts



    தேர்வு முறை: ஆன்லைன் வாயிலாகவும் , நேர்முகத்தேர்வு முறையிலும் நடைபெறும்.

    விண்ணப்பிக்கும் முறை:  https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற தளங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: மே 3 

    மேலும் தெரிந்து கொள்ள : https://www.sbi.co.in/documents
    Published by:Sankaravadivoo G
    First published: