SBI Jobs : எஸ்.பி.ஐ வங்கியில் காலிப்பணியிடம் அறிவிப்பு

எஸ்.பி.ஐ வங்கியில் வேலை

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 76 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 02.09.2021 தேதியே கடைசி தேதி.

  • Share this:
    பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 76  பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    வங்கி பணியில் சேர விரும்புவோர், பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 











































    நிறுவனம்/வங்கி SBI
    பணி

     

    Circle Defence Banking Advisor

    Assistant Manager (Marketing & Communication)

    Assistant Manager in Engineer (Civil)

    Assistant Manager in Engineer (Electrical)

    Deputy Manager (Agri Spl)

    Relationship Manager (OMP)

    Product Manager (OMP)
    வேலை மத்திய அரசு வேலை


     

    காலிப்பணியிடங்கள்
    76
    தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு + நேர்முகத் தேர்வு
    வயது  உதவி மேலாளர் பணிக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 02.09.2021
    விண்ணப்ப கட்டணம் Others - Rs. 750/-
    SC/ST/PWD/Women - No Fee


     

    சம்பள விவரம்
    ஒவ்வொரு பணிக்கும் சம்பளம் மாறுபடுகின்றது. அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளவும்
    கல்வி தகுதி

    Circle Defence Banking Advisor - Major General அல்லது Brigadier ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இணை மேலாளர் பணிக்கு எம்பிஏ அல்லது Rural Management PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    Assistant Manager பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், பிரிவில் பி.இ, அல்லது எம்பிஏ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    Relationship Manager மற்றும் Product Manager பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.இ., பி.டெக் முடித்து எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    மேலும், 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

     

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:

    https://sbi.co.in/documents/77530/11154687/120821-Advt.+CRPD-SCO-ENG-2021-22-13.pdf/a6cd5c61-4a0e-c9b6-d5e6-4dbf2c0083ac?t=1628772701593

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: