• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : எஸ்.பி.ஐ வங்கியில் Assistant Manager வேலை - விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி

Job Alert : எஸ்.பி.ஐ வங்கியில் Assistant Manager வேலை - விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி



பாரத ஸ்டேட் வங்கி

பாரத ஸ்டேட் வங்கி

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 69 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி.

  • Share this:
    பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 69 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி

    வங்கி பணியில் சேர விரும்புவோர், பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    வேலைக்கான விவரங்கள் :



































    நிறுவனம் SBI
    மொத்த காலியிடங்கள் 69 பணியிடங்கள்
    வயது

     

    Assistant Manager – 30 years

    Deputy Manager,Relationship Manager (OMP)and Product Manager – 25 to 35 years

    Circle Defence Banking Advisor – 60 years
    விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம்
    விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 2ம் தேதி
    ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்ய மற்றும் கட்டணம் செலுத்த வேண்டியதேதி 13/8/2021 லிருந்து 02/09/2021வரை செலுத்தலாம்.
    தேர்வு செய்யப்படும் முறை

    Assistant Manager – Online Written Test and Interview.

    AM (Marketing & Communication) and Circle Defence Banking Advisor – shortlisting and interview

    Deputy Manager,Relationship Manager (OMP)and Product Manager – shortlisting and interview
    காலிப்பணியிடங்கள் விவரங்கள்

    Assistant Manager- Engineer (Civil) - 36

    Assistant Manager- Engineer (Electrical) - 10

    Deputy Manager (Agri Spl) - 10

    Relationship Manager (OMP) - 06

    Product Manager (OMP) - 02

    Assistant Manager(Marketing & Communication) - 04

    Circle Defence Banking Advisor - 01

    கல்வி தகுதி விவரம் : 

































     

    Assistant Manager- Engineer (Civil)
    60% உடன் சிவில் பொறியியலில் இளங்கலை பட்டம் (Bachelor’s degree in Civil Engineering with 60% )
    Assistant Manager- Engineer (Electrical மின் பொறியியலில் இளங்கலை பட்டம் 60% (Bachelor’s degree in Electrical Engineering with 60% )
    Bachelor’s degree in Electrical Engineering with 60% MBA (Marketing)/ Full time PGDM or its equivalent with specialisation in Marketing from Institutions recognised / approved by Govt
    Deputy Manager (Agri Spl) MBA/ PGDM in Rural Management or MBA/PGDM in Agri Business / Post Graduate diploma in Rural Management/ Postgraduate in Agriculture as a full-time course from recognised Institute/ University.


     

    Relationship Manager (OMP)
    விண்ணப்பதாரர்கள் B.E./ B. Tech உடன் MBA/ PGDM அல்லது அதற்கு இணையான பட்டம் (முழுநேர பாடமாக) மார்க்கெட்டிங் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். 01.07.2021 அன்று குறைந்தபட்சம் 5 வருட மொத்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். (B.E./ B. Tech along with MBA/PGDM or equivalent degree)
    Product Manager (OMP) B.Tech/ B.E. in Computer Science/ IT/ Electronics & Communication along with MBA/ PGDM or equivalent degree
    Circle Defence Banking Advisor

    விண்ணப்பதாரர் இந்திய இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அல்லது பிரிகேடியராக இருக்க வேண்டும் அல்லது இந்திய கடற்படை அல்லது விமானப்படையில் இருந்து ஒப்பிடக்கூடிய பதவிகளில் இருக்க வேண்டும்

    (The applicant must be a retired Major General or Brigadier from Indian Army, or from comparable ranks from Indian Navy or Air Force)

     

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க அதிகாரபூர்வ வலைத்தளம் https://sbi.co.in/ இந்த லிங்கில் சென்று பார்க்கவும்

    ஆன்லைனில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான மற்றும் ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான இணைப்புடன் தேவையான தகுதி (கல்வி, வயது, அனுபவம் முந்தைய பணி விவரங்கள் ஆகியவை) தேவையான கட்டணங்கள் மற்றும் பிற விவரங்கள், சம்பந்தப்பட்ட விரிவான விவரங்களை https://bank.sbi/web/careers  அல்லது https://www.sbi.co.in/web/careers என்ற இணைதள முகவரியில் அறியலாம்.

    ஏதேனும் சந்தேகங்களுக்கு வங்கி வலைதளத்திலுள்ள contact usஐ கிளிக் செய்து post your query என்ற இணைப்பின் மூலம் எங்களுக்கு ( https://bank.sbi/web/careers/post-your-query  ) எழுதவும். இவ்வாறு எஸ்பிஐ வெளியிட்ட அறிவிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாளிதழில் வெளியான அறிவிப்பு


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: