Home /News /employment /

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் வேலை - விண்ணப்பிக்க 1 நாள் தான் இருக்கு

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் வேலை - விண்ணப்பிக்க 1 நாள் தான் இருக்கு

SBI வங்கியில் வேலைவாய்ப்பு

SBI வங்கியில் வேலைவாய்ப்பு

SBI Recruitment 2021 : பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்க கடைசி தேதி 29/12/2021

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இளநிலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மொத்தம் 1226 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 276 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளனர். தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரம் :























































    நிறுவனம்ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ( SBI) வங்கி
    வேலையின் பெயர்Circle Based Officer
    விளம்பர எண்CRPD/CBO/2021-22/19
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை1226 காலிப்பணி இடங்கள். தமிழகத்தில் 276 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளனர்.
    வயது விவரம்01.12.2021 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
    தேர்வு நடைபெறும் இடம்தமிழகத்தில் சென்னை, மதுரை, திருநெல்வேலி தேர்வு நடைபெறும்.
    தேர்வு செய்யப்படும் முறைஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
    தேர்வு குறித்த விவரம்ஜனவரி 2022 இல் நடைபெறும். எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் 12.01.2022 தேதிக்கு பின்னர் இணையதளத்தில் வெளியிடப்படும்.
    கல்வித்தகுதிஏதாவதொரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
    சம்பள விவரம்மாதம் ரூ.36,000 - 63,840
    விண்ணப்பிக்க கடைசி தேதி29/12/2021
    விண்ணப்ப கட்டணம்பொது, ஓபிசி பிரிவினர் ரூ.750 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
    விண்ணப்ப முறைwww.bank.sbi/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடம் குறித்த விவரம்


    அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடம் குறித்த விவரம்


     

    இணையதள முகவரி

    www.bank.sbi/careers

    https://ibpsonline.ibps.in/sbircbonov21/

    இந்த லிங்கில் சென்று காணவும்.

     

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://www.sbi.co.in/documents/77530/11154687/081221-CBO-21+Final+Detailed+Advt+ENG.pdf/6d3a8188-f5a6-e9dd-98fc-e580796a0766?t=1638963781497

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy, SBI

    அடுத்த செய்தி