Home /News /employment /

SBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - 2056 காலியிடங்கள்.. மாதம் ரூ.41,960 சம்பளம்

SBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - 2056 காலியிடங்கள்.. மாதம் ரூ.41,960 சம்பளம்

SBI வங்கியில் 2056 காலியிடங்கள் அறிவிப்பு

SBI வங்கியில் 2056 காலியிடங்கள் அறிவிப்பு

தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) 2056 Probationary Officers பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்க விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் :















































    நிறுவனம்பாரத ஸ்டேட் வங்கி (SBI)
    விளம்பர எண்CRPD/ PO/ 2021-22/18
    வேலையின் பெயர்Probationary Officers
    காலிப்பணி இடங்கள்2056











    Regular Vacancy2000
    Backlog Vacancy56

    தேர்ந்தெடுக்கும் முறைமுதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு நிலைகளில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டும். அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
    வயது01.04.2021 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி25.10.2021
    கல்வி தகுதிஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
    சம்பள விவரம்மாதம் ரூ.41,960
    விண்ணப்ப முறை https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில்
    விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம்SC/ST - No fees
    Others - ரூ.750/-

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://bank.sbi/documents/77530/11154687/041021-Final+Advertisement+PO+21-22.pdf/61eb5452-c5e8-e057-e460-1e89486812d8?t=1633349820829 இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி