ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ரூ.41,960 வரை சம்பளம்...எஸ்பிஐ வங்கி அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி

ரூ.41,960 வரை சம்பளம்...எஸ்பிஐ வங்கி அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி

எஸ்பிஐ பொதுத்துறை வங்கி

எஸ்பிஐ பொதுத்துறை வங்கி

SBI PO Recruitment 2022 Deadline end today: பட்டியலின, பழங்குடியின, மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.      

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu |

  எஸ்பிஐ ப்ரோபேஷனரி ஆபீசர் பணிக்கான விண்ணப்ப செயல்முறை இன்றுடன் முடிவடைய இருப்பதால், கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல், போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  பணியின் பெயர்ப்ரோபேஷனரி ஆபீசர்
  காலியிடங்கள்1673
  இடஒதுக்கீடுபொதுப் பிரிவினருக்கு 648 இடங்களும் , ஓபிசி பிரிவினருக்கு 464 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கு 160 இடங்களும் , 270 இடங்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருக்கும், 131 இடங்கள் பட்டியல் பழங்குடியியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன
  கல்வித் தகுதிஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  வயது வரம்பு:இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.04.2022 அன்று 21-க்கு மேலும், 30-க்கு கீழும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
  எஸ்பிஐ ப்ரோபேஷனரி ஆபீசர் தெரிவு முறைமுதல் நிலைத்தேர்வு(Written), முதன்மைத் தேர்வு(Main Examination), திறனறிவுத் தேர்வு (psychometric test) மற்றும் நேர்காணல் (Interview)
  தேர்வுக்கான தேதிகள்முதல் நிலைத் தேர்வானது டிசம்பர் 17, 18, 19,20 ஆகிய தேதிகளிலும், முதன்மைத் தேர்வானது 2023 பிப்ரவரி மாதத்திலும்  அன்றும், திறனறிவு மற்றும் நேர்காணலுக்கான அழைப்பு 2023  பிப்ரவரி/மார்ச் மாதத்திலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  சம்பளம்ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ. 41,960/ வரை பெறலாம்
  விண்ணப்பக் கட்டணம்ரூ .750/-பட்டியலின, பழங்குடியின, மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

  இதையும் வாசிக்கசென்னையில் கிராம உதவியாளர் பணியிடங்கள்: விண்ணப்பிப்பது எப்படி?

  மேலும், விவரங்களுக்கு

  SBI CURRENT OPENINGS

  RECRUITMENT OF PROBATIONARY OFFICERS ADVERTISEMENT NO: CRPD/ PO/2022-23/18 

  PROBATIONARY OFFICERS APPLICATION REGISTRATION

  Published by:Salanraj R
  First published:

  Tags: Job Vacancy, Recruitment