எஸ்.பி.ஐ. வங்கியில் வேலை: எப்படி விண்ணப்பிப்பது?

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 2000 அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Web Desk | news18
Updated: April 2, 2019, 6:17 PM IST
எஸ்.பி.ஐ. வங்கியில் வேலை: எப்படி விண்ணப்பிப்பது?
எஸ்பிஐ
Web Desk | news18
Updated: April 2, 2019, 6:17 PM IST
பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 2000 அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வங்கி பணியில் சேர விரும்புவோர், பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த பணியிடங்களுக்கான தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை உட்பட 16 இடங்களில் முதல்நிலை தேர்வு நடக்க உள்ளது.


விவரம்:

பணி: Probationary Officer
காலியிடம்: 2000

Loading...

தகுதி: இளங்கலை பட்டம்
ஊதியம்: தொடக்க ஊதியம் ரூ. 27620
வயது வரம்பு: 01.04.2019 தேதி படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு முறை: முதல்நிலைத் தேர்வு (Preliminary), முதன்மைத் தேர்வு (Main), நேர்முகத்தேர்வுகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற தளங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:  பொது, ஓ.பி.சி.  பொருளாதாரத்தில் பின்தங்கிய விண்ணப்பத்தாரர்கள் ரூ.750, எஸ்.சி., எஸ்டி., மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள் கட்டணமாக ரூ.125 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன், நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.04.2019

முழு விவரம்:

https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/010419-Detailed-Eng-PO%202019.pdf

 
வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  வேலைவாய்ப்பு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

ஐபிஎல் தகவல்கள்:

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:
First published: April 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...