• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • SBI வங்கியில் 2056 காலியிடங்கள் அறிவிப்பு ... ரூ.41,960/- வரை சம்பளம் - டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

SBI வங்கியில் 2056 காலியிடங்கள் அறிவிப்பு ... ரூ.41,960/- வரை சம்பளம் - டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

SBI வங்கியில் 2056 காலியிடங்கள் அறிவிப்பு

SBI வங்கியில் 2056 காலியிடங்கள் அறிவிப்பு

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் Probationary Officers (PO) பணிகளுக்கு https://bank.sbi/web/careers என்ற இணையதளத்தின் மூலம் தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 25.10.2021

  • Share this:
    ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் Probationary Officers (PO) பணிகளுக்கு 2056 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் .

    விண்ணப்பிக்கும் நபர்கள் Preliminary Examination, Main Examination மற்றும் GD/ Interview ஆகிய மூன்று கட்ட தேர்வுகளின் மூலமாக தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் : 



























































    விளம்பர எண் CRPD/ PO/ 2021-22/18
    நிறுவனம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI)
    வேலையின் பெயர் Probationary Officers (PO)
    வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்
    மத்திய அரசு வேலைகள் 2056
    தேர்ந்தெடுக்கும் முறை












    தேர்ந்தெடுக்கும் முறை
    Main Examination
    GD/ Interview

    ஆகிய மூன்று கட்ட தேர்வுகளின் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

    வயது


    விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 05.10.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 25.10.2021
    கல்வி தகுதி

    ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    31.12.2021 அன்றுக்குள் தேர்ச்சி பெற்று முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
    சம்பள விவரம்

    அதிகபட்சம் ரூ.41,960/- வரை சம்பளம்

    தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840/- என்ற அடிப்பைடையில் சம்பளம் வழங்கப்படும்.
    விண்ணப்ப முறை ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் SC/ST - No fees
    Others - ரூ.750/-
    இணையதள முகவரி https://www.sbi.co.in/hi/web/careers

    SBI வங்கியில் 2056 காலியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி?

    • ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    • விண்ணப்பதாரர் ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்

    • https://ibpsonline.ibps.in/sbiposasep21/

    • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்

    • எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்

    • அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்

    • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்


    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://sbi.co.in/documents/77530/11154687/041021-Final+Advertisement+PO+21-22.pdf/61eb5452-c5e8-e057-e460-1e89486812d8?t=1633349820829 இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: