வேலை | மத்திய அரசு வேலை |
நிறுவனம் | SBI |
பணி | Circle Based Officer |
வயது | அதிகபட்ச வயது 30 |
காலிப்பணியிடங்கள் | 3850 |
சம்பள விவரம் | ரூ. 23,700/- |
தேர்வு முறை | ஆன்லைன் வாயிலாகவும் , நேர்முகத்தேர்வு முறையிலும் நடைபெறும் |
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி | 16.08.2020 |
கல்வி தகுதி | Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் |
விண்ணப்ப கட்டணம் | General/ EWS/ OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 750/- SC/ ST/ PWD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Job Vacancy, SBI Bank