Home /News /employment /

SBI மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் வேலை.. ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்

SBI மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் வேலை.. ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்

SBI மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் வேலை...

SBI மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் வேலை...

SBI Mutual Fund Recruitment 2022 : இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் SBI Mutual Fund இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசித் தேதி கொடுக்கப்பட வில்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    SBI மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் (SBI Mutual Fund ) Sales Executive பணிகளுக்கு பின்வரும் கல்வித் தகுதி மற்றும் திறமை உடைய நபர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் அறிவிப்பினை முழுமையாக படித்த பின்னர் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் :



























    நிறுவனத்தின் பெயர்SBI Mutual Fund
    பணியின் பெயர்Sales Executive – Valsad – SBG (1737)
    எத்தனை பேர் வேலைக்கு தேவைபல்வேறு பணிகள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி08.08.2022
    பணியிடம்வல்சாடு (Valsad)
    எப்படி விண்ணப்பிக்க வேண்டும்ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும்.

    SBI மியூச்சுவல் ஃபண்ட் ஆட்சேர்ப்பு 2022 கல்வித் தகுதி :

    விண்ணப்பதாரர்கள் MBA & Graduate முடித்திருக்க வேண்டும் & 0 - 2 வருட தொழில் அனுபவத்துடன் இருக்க வேண்டும். Equity, Debt Markets குறித்து தெரிந்திருந்தால் கூடுதல் சிறப்பு.

    SBI மியூச்சுவல் ஃபண்ட் ஆட்சேர்ப்பு 2022 வேலைக்கான பொறுப்புகள் :

    • வாடிக்கையாளருடன் நல்ல ஆரோக்கியமான வணிக உறவுகளை பராமரித்தல், வாடிக்கையாளர் சந்தேகம் தொடர்பானவற்றை எடுத்துரைத்தல்,

    • இலக்கு வைக்கப்பட்ட அனைத்து முக்கிய கணக்குகளையும் முடிக்கும் திறன் இருக்க வேண்டும்.

    • மாதாந்திர, காலாண்டு மற்றும் வருடாந்திர வணிகத் திட்டத்தின் சாதனை முடிக்கும் திறன் ஆகியவை கொண்டிருக்க வேண்டும்.


    SBI மியூச்சுவல் ஃபண்ட் ஆட்சேர்ப்பு 2022 வேலைக்கான திறன்கள் :

    • விரைவான சிந்தனை மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன் இருக்க வேண்டும்.

    • தனியாக பணியாற்றும் திறமை மற்றும் குழுவுடன் சேர்ந்து பணியாற்றும் திறன் இருக்க வேண்டும்.

    • பேச்சுத் திறமை மற்றும் கவனிக்கும் திறன் இருத்தல் வேண்டும்.

    • நேர்மறையான சிந்தனை கொண்டவராக இருக்க வேண்டும்.

    • வாடிக்கையாளர்கள் குறித்த சிந்தனையோடு பணியாற்ற வேண்டும் .


    எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் ஆட்சேர்ப்பு 2022க்கு எப்படி விண்ணப்பிப்பது?

    • எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

    • முகப்புப் பக்கத்தில் careers கிளிக் செய்யவும்

    • Career Opportunities: Sales Executive – Valsad – SBG (1737) என்பதை தேர்வு செய்யவும்.

    • வேலை அறிவிப்பைக் கிளிக் செய்து கவனமாகப் படிக்கவும்

    • விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள ஆன்லைன் இணைப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

    • https://career5.successfactors.eu/career?career%5fns=job%5flisting&company=sbifundsmaP2&navBarLevel=JOB%5fSEARCH&rcm%5fsite%5flocale=en%5fGB&career_job_req_id=1737&selected_lang=en_GB&jobAlertController_jobAlertId=&jobAlertController_jobAlertName=&browserT

    • இதில் Apply என்பதை க்ளிக் செய்து விவரங்களை பூர்த்தி செய்து SUBMIT கொடுத்து விடுங்கள்.

    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி