SBI Jobs : ஸ்டேட் வங்கியில் 6100 காலி பணியிடங்கள்... விண்ணப்பிக்க இன்னும் 6 நாள்தான் இருக்கு!

SBI அறிவிப்பு

SBI வங்கியில் காலியான உள்ள 6100 பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்னும் 6 நாட்களே உள்ளன.

  • Share this:
    ஸ்டேட் வங்கியில் காலியான உள்ள 6100 பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 26/07/2021. இன்னும் 6 நாட்களே உள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

    SBI வங்கி வேலைவாய்ப்பின் முழுமையான விவரங்கள் : 







































    நிறுவனம் SBI
    பணி Apprentices
    காலிப்பணியிடங்கள் 6100+
    தேர்வு செய்யப்படும் முறை Online Written test, Test of Local language & Medical Examination
    வயது 20-28
    விண்ணப்பிக்க கடைசி தேதி 26/07/2021
    விண்ணப்ப கட்டணம் Others - ரூ.300/-
    SC/ST/PWD/Women - No Fee
    சம்பள விவரம் ரூ.15,000/-


     

    கல்வி தகுதி
    அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Graduate அல்லது அதற்கு இணையான தேர்ச்சி

     

    நாளிதழில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு


    Apply Online Click

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://bank.sbi/web/careers/current-openings

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://bank.sbi/documents/77530/11154687/05072021_SBI+-+APPRENTICE+Advt+for+Website.pdf/a0848159-437c-7030-d6f8-35fc6a6e737e?t=1625485316792

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: