Home /News /employment /

SBI வங்கியில் 5000 காலி பணியிடங்கள்.. விண்ணப்பிக்க விவரம் இங்கே!

SBI வங்கியில் 5000 காலி பணியிடங்கள்.. விண்ணப்பிக்க விவரம் இங்கே!

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

SBI Clerk Notification 2022 : விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் SBI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Chennai
    SBI வங்கியானது நாடு முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. Junior Associate (Customer Support & Sales) பணிக்கு மொத்தம் 5000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் SBI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் :























































    விளம்பர எண்CRPD/CR/2022-23/15
    நிறுவனம் / அமைப்பின் பெயர்பாரத் ஸ்டேட் வங்கி (SBI)
    பதவிகளின் பெயர்Junior Associate (Customer Support & Sales)
    மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை5,000 காலியிடங்கள்
    வேலை வகைவங்கி வேலை
    தேர்வு செய்யப்படும் முறைஆன்லைன் தேர்வு மூலம் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வில் பங்கேற்க உள்ளூர் மொழி அறிவு கட்டாயம்.
    அறிவிப்பு வெளியான தேதி07/09/2022
    விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி27/09/2022
    சம்பள விவரம்ரூ.19900/ சம்பளம்
    கல்வித் தகுதிஅங்கீகரிக்கப் பட்ட நிறுவனத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    வயது விவரம்01.08.2022 தேதியின் படி வயது 20 வயதிற்கு கீழும் 28 வயதிற்கு மேலும் இருக்கக் கூடாது.
    அதிகாரப்பூர்வ தளம்https://bank.sbi/careers or https://www.sbi.co.in/careers
    விண்ணப்ப கட்டணம்

    விண்ணப்பத்தாரர்கள் ரூ. 750/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

    SC/ST/PwBD விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

    Gen/OBC/EWS  விண்ணப்பத் தாரர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.

    SBI வேலைக்கான காலியிட விவரங்கள் :



























    General2143
    EWS490
    OBC1165
    SC743
    ST467
    TOTAL5008

    அறிவிப்பினை காண

    https://sbi.co.in/documents/77530/25386736/060922-JA+2022-Detailed+Advt.pdf/3a163d20-b15a-2b83-fe54-1e8dba091220?t=1662465793728

    இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Employment, Job Vacancy

    அடுத்த செய்தி