• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • SBI வங்கியில் 6100 காலிப்பணியிடங்கள்... வெளியானது தேர்வு நுழைவுச்சீட்டு

SBI வங்கியில் 6100 காலிப்பணியிடங்கள்... வெளியானது தேர்வு நுழைவுச்சீட்டு

எஸ்.பி.ஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் காலியிடங்கள்

எஸ்.பி.ஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் காலியிடங்கள்

தேர்வு நுழைவுச்சீட்டினை ஆன்லைன் இணைய முகவரி மூலமாக 06.09.2021 அன்று முதல் 20.09.2021 அன்று வரை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  • Share this:
    SBI வங்கியில் காலியான உள்ள 6100 பணிகளுக்கான அறிவிப்பு முன்னதாக வெளியானது. அதற்கான E-Admit Card ஆனது தற்போது வெளியாகியுள்ளது. பதிவு செய்தவர்களுக்கு தேர்வானது 20.09.2021 தினத்தன்று நடத்தப்பட உள்ளது.

    State Bank of India (பாரத ஸ்டேட் வங்கி SBI) இந்தியாவின் மிகப் பெரும் அரசு வங்கியாகும். இவ்வங்கி ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியாகச் செயல்படுகிறது. இந்திய அரசால் நடத்தப்படுவதுடன் அரசின் வரவு செலவுக் கணக்குகளும் இவ்வங்கியில் நடைபெறும். ஆயினும் பொது மக்கள் இவ்வங்கியினை மற்ற வங்கிகளைப் போலவே பயன் படுத்தலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் இவ்வங்கியின் கிளைகள் உள்ளன.

    இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இவ்வங்கிகள் பணியாற்றுவதால் ஸ்டேட் வங்கி எனப்பட்டது. இவ்வங்கியினை அந்தந்த மாநில அரசுகள் நிர்வகிப்பதில்லை. மத்திய அரசின் ரிசர்வ் வங்கியே நிர்வகிக்கிறது.ஆயினும் அந்தந்த மாநில அரசுகளின் வரவு செலவுகள் இந்த வங்கியின் மூலம் நடைபெறுகின்றன. இவ்வங்கியில் காலியான உள்ள 6100 பணிகளுக்கான அறிவிப்பு முன்னதாக வெளியானது. அதற்கு விண்ணப்பிக்க 26/07/2021 கடைசி தேதியாக கொடுக்கப்பட்டிருந்தது.

    அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Graduate அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தனர். தற்போது Apprentice பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் முழுமையும் ஆன்லைனிலேயே நடத்தப்படும். அதற்கான E-Admit Card ஆனது தற்போது வெளியாகியுள்ளது. பதிவு செய்தவர்களுக்கு தேர்வானது 20.09.2021 தினத்தன்று நடத்தப்பட உள்ளது.



    தேர்வு நுழைவுச்சீட்டினை ஆன்லைன் இணைய முகவரி மூலமாக 06.09.2021 அன்று முதல் 20.09.2021 அன்று வரை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    State Bank of India E-Admit Card எப்படி பதிவிறக்கம் செய்வது?

    • SBI.co.in இல் SBI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்

    • முகப்புப்பக்கத்தில், "Careers" பிரிவில் கிளிக் செய்யவும்.

    • Current Openings" இணைப்பைக் கிளிக் செய்யவும்.

    • ENGAGEMENT OF APPRENTICES UNDER THE APPRENTICES ACT, 1961" section, click on) "என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

    • திரையில் ஒரு புதிய வலைப்பக்கம் தோன்றும்.

    • அனுமதி அட்டை திரையில் தோன்றும்.

    • அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து அதன் பிரின்ட் அவுட்டை எதிர்கால பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளுங்கள்.


     

    E-Admit Card Download Link

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: