முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / SBI recruitment 2022 : எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி ?

SBI recruitment 2022 : எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி ?

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

SBI recruitment 2022 : பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 48 உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • Last Updated :

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 48 உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைக்கான விவரம் :

நிறுவனம்பாரத ஸ்டேட் வங்கி
வேலையின் பெயர்
Assistant Manager (Network Security Specialist)
Assistant Manager (Routing & Switching)

விளம்பர எண்CRPD/SCO/2021-22/26
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை
Assistant Manager (Network Security Specialist)15
Assistant Manager (Routing & Switching)33

வயது விவரம்

40க்குள் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கல்வித்தகுதி

Assistant Manager (Network Security Specialist)ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்று Cicso CCNA Security, JNCIA-SEC, JNCIS-SEC, CCSA, PCCSA, Fortinet NSE1, Fortinet NSE2, Fortinet NSE3 இதில் ஏதாவதொன்றில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
Assistant Manager (Routing and Switching)ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் Cisco CCDA, Cisco CCNA Data Centre, Cisco CCNA, Routing and Switching, Cisco CCNA Service Provider, Junior, NCIA, Juiper JNCIS - ENT, Junipet, JNCIS-SP, ACCA/F5 Certified Admonistrator, Technical Specialist, CCAN, Hardware RCAS-AL இதில் ஏதாவதொன்றில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்

மாதம் ரூ.36,000 - 63,840

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி

05.02.2022

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

25.02.2022

விண்ணப்ப முறை

https://bank.sbi/web/careers அல்லது https://www.sbi.co.in/web/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

ரூ.750. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்

20.03.2022.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

https://sbi.co.in/documents/77530/11154687/04022022_SCO_26_Asst.Mgr1.%28NetwSecuSpl.%29+2.%28RoutSwit%29.pdf/a3c9bf01-ab35-d47e-684b-8c04b6b13d4a?t=1643982749841

top videos

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    First published:

    Tags: Job Vacancy