ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

பாதுகாப்பு அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: தொகுப்பூதிய அடிப்படையில் சம்பளம்!

பாதுகாப்பு அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: தொகுப்பூதிய அடிப்படையில் சம்பளம்!

வேலைவாய்ப்பு செய்திகள்

வேலைவாய்ப்பு செய்திகள்

விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான நபர்கள் https://salem.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து தங்களது சுய விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Salem |

  சேலம் மாவட்டத்தில் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005ன் படி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் சமூக நல அலுவலகத்தில் ஓராண்டு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய பாதுகாப்பு அலுவலர் தேர்வு செய்யப்பட உள்ளார். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  கல்வித்தகுதி: M.A. Sociology/ Social Work / psychology with Computer knowledge

  வயது வரம்புபட்டியல் இனத்தவர்பட்டியல் பழங்குடியினர்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்பொது பிரிவினர் (பொது போட்டி  )
  குறைந்தபட்சம்2222222222
  அதிகபட்சம்3535323230

  விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான நபர்கள் https://salem.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து தங்களது சுய விபரங்களை 05.11.2022 அன்று மாலை என்ற 06.00 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம் மாவட்ட ஆட்சியர் வளாகம், அறை எண் 126 என்ற முகவரிக்கு நேரிலோ, அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்கத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 0427-2413213 என்ற மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Job vacancies, Recruitment