ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

இந்திய பளுதூக்கும் கூட்டமைப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு.... ரூ. 1,00,000/- வரை சம்பளம் - எப்படி விண்ணப்பிப்பது?

இந்திய பளுதூக்கும் கூட்டமைப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு.... ரூ. 1,00,000/- வரை சம்பளம் - எப்படி விண்ணப்பிப்பது?

இந்திய பளுதூக்கும் கூட்டமைப்பு வேலை

இந்திய பளுதூக்கும் கூட்டமைப்பு வேலை

SAI Recruitment 2022 | இந்திய பளுதூக்கும் கூட்டமைப்பு (indian weightlifting federation) பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் அடுத்த மாதம் 7ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  இந்திய பளுதூக்கும் கூட்டமைப்பு (indian weightlifting federation) பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு நேற்றைய தினம் (22/ 06/ 2022 ) வெளியானது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் அடுத்த மாதம் 7ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

  விண்ணப்பிக்கும் நபர்கள் 2ல் இருந்து 3 ஆண்டுகள் பணிக்குத் தொடர்புடைய பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  வேலைக்கான காலிப்பணியிடம் மற்றும் சம்பள விவரங்கள் :

  வேலையின் பெயர்காலிப்பணியிடம்சம்பள விவரங்கள்
  Physiotherapist02 (1 Male & 1 Female)ரூ. 60,000 – 80,000/-
  Bio mechanist01ரூ. 1,00,000/-
  Strength & Conditioning01ரூ. 60,000 – 80,000/-
  Nutritionist01ரூ. 60,000 – 80,000/-
  Psychologist01ரூ. 60,000 – 80,000/-
  Masseur01 (Female)ரூ. 35000/-

  வேலைக்கான கல்வித் தகுதி  :

  வேலையின் பெயர்வேலைக்கான கல்வித் தகுதி
  PhysiotherapistMaster’s in Physiotherapy
  Bio mechanistMaster’s in Biomechanics/Biophysics/MPT Biomechanics/SportsScience from a recognized Indian or foreign university
  Strength & ConditioningBachelors or Masters in Sports and Exercise Science/SportsScience/Sports CoachingOrAny Graduation with ASCA Level-1 or above/CSCS/UK SCAaccredited coach/Diploma in fitness training /Certificate course inFitness Training from Government Institution.
  NutritionistM.Sc. (Clinical Nutrition and Dietetics) / M.Sc. (Food Science &Nutrition) / M.Sc. (Food and Nutrition Dietetics) / M.Sc. (FoodService Management & Dietetics) from a recognizedUniversity/Institution.
  PsychologistMaster’s degree in Clinical Psychology/Applied Psychology /Developmental Psychology / Child Psychology from a recognizedIndian or Foreign University
  MasseurPasses 10+2 from recognized Board with certificate/ Skilldevelopment program for Masseur/masseuse/Massage Therapy/Sports Masseur from recognized institution.

  விண்ணப்பிக்கும் முறை : 

  விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

  https://docs.google.com/forms/d/1xgTTMwNKP4SY-tqp1fUXK_5Za7re1uQYr_LW3divBo/edit

  இந்த லிங்க் மூலமாக ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும்.

  விண்ணப்பிப்பவர்கள் உங்கள் சரியான மின்னஞ்சல் முகவரியை குறிப்பிட வேண்டும்.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Job Vacancy