நிறுவனம் / துறை | Sports Authority of India (SAI) |
பணியின் பெயர் | Young Professionals |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.05.2022 |
சம்பள விவரம் | குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை சம்பளம் |
கல்வித் தகுதி விவரம் | Post Graduation, MBA, Post Graduation Diploma Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். |
பிற தகுதிகள் | 01 வருடம் வரை அனுபவம் இருக்க வேண்டும். |
வயது தகுதி | விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகபட்சம் 35 வயது இருக்க வேண்டும். |
மொத்த காலிப்பணியிட விவரம் | 02 இடங்கள் காலியிடங்கள் உள்ளது. |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். |
தேர்வு செய்யப்படும் முறை | விண்ணப்பத் தாரர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். |
மின்னஞ்சல் முகவரி | rckolkata-sai@nic.in |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees) |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Job Vacancy