Job Alert : விளையாட்டு பயிற்சியாளர் ஆக விருப்பமா? ரூ.41,420/- சம்பளம் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

விளையாட்டு பயிற்சியாளர் ஆக விருப்பமா?

விளையாட்டு உதவி பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்க நாளிதழில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசிநாள்: 10.10.2021

  • Share this:
    விளையாட்டு உதவி பயிற்சியாளர் பிரிவில் ஒப்பந்த பணியிடங்களுக்கு ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    வேலைக்கான விவரம் :









































    நிறுவனம் Sports Authority of India (SAI )
    காலியிடம்











































    தடகளம் 20
    வில்வித்தை 13
    குத்துச்சண்டை 13
    பென்சிங் 13
    ஹாக்கி 13
    ஜூடோ 13
    பளுதுாக்குதல் 13
    படகு 13
    கால்பந்து 10
    மல்யுத்தம் 13

    மொத்தம் 220 இடம்.
    கல்வித்தகுதி இந்திய, வெளிநாட்டு பல்கலையில் டிப்ளமோ இன் கோச்சிங் அல்லது ஒலிம்பிக்/சர்வதேச போட்டிகளில் பங்கேற்பு அல்லது துரோணாச்சாரியார் விருது பெற்றிருக்க வேண்டும்.
    வயது 40க்குள் இருக்க வேண்டும்.
    ஒப்பந்த காலம் குறைந்தது 4 ஆண்டு. மேலும் நீட்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
    விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்.
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.41,420/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை
    தேர்வு செய்யப்படும் முறை நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
    கடைசிநாள் 10.10.2021

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண : http://sportsauthorityofindia.nic.in/sai/public/assets/jobs/1629801344_Detailed%20advt.%20for%20Asstt.%20Coaches%20on%20Contract%20for%20SAI%20(1).pdf

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://sportsauthorityofindia.nic.in/saijobs/

     

    நாளிதழில் இது தொடர்பாக வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: