Home /News /employment /

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை... ரூ.1,45,000/- வரை சம்பளம் - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை... ரூ.1,45,000/- வரை சம்பளம் - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை

SAI Recruitment 2021 : இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள Senior Lead, Lead & Sports Associate பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் புதிய காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Senior Lead, Lead & Sports Associate பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். நாளை மாலைக்குள் விண்ணப்பங்கள் சென்று சேரும் படி அனுப்ப வேண்டும்.

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரம் :















































    நிறுவனம்SAI
    வேலையின் பெயர்Senior Lead, Lead & Sports Associate
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை15 காலிப்பணி இடங்கள்
    வயது விவரம்Senior Lead பணிகளுக்கு விண்ணப்பிப்போர் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு விண்ணப்பிப்போர் 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
    தேர்வு செய்யப்படும் முறைInterview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    கல்வித்தகுதிஅரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் பணிக்குத் தொடர்புடைய பாடப்பிரிவுகளில் PGDM/ B.Tech/ MBA/ Master’s Degree என இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    சம்பள விவரம்குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,45,000/- வரை சம்பளம்
    பணியிடம் இந்தியா முழுமையும் எங்கு வேண்டுமானாலும் பணியில் அமர்த்தப்படலாம்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி20.10.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி08.11.2021
    விண்ணப்ப முறைவிண்ணப்பங்கள் (Offline)

    இணையதள முகவரி https://sportsauthorityofindia.gov.in/sai/ இந்த லிங்கில் சென்று காணவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://sportsauthorityofindia.nic.in/sai/public/assets/jobs/1634556137_Personnel%20Recruitment%20TOPS%20and%20POD_13102021_Final.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    விண்ணப்ப படிவம் பெற விண்ணப்பிக்க https://saijobs.sportsauthorityofindia.gov.in/SaijobsTOPS2021 இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி