நிறுவனம் | SACON |
விளம்பர எண் | SACON/RES/RCTMT-ADVT-02/2021 |
வேலையின் பெயர் | Junior Research Biologist, Research Associate, Project Associate, Senior Research Biologist, Project Scientist, Technical Assistant and Nature Education Assistant |
காலிப்பணி இடங்கள் | 36 |
தேர்ந்தெடுக்கும் முறை | Written test அல்லது Walk-in interview |
வயது | 25-40 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 18.10.2021 |
கல்வி தகுதி | B.Sc/ Master’s Degree/ B.E/ B.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
சம்பள விவரம் | குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.56,000/- வரை சம்பளம் |
அனுபவம் | 2 ஆண்டுகளுக்கும் குறையாமல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். |
விண்ணப்ப முறை | recruitments@sacon.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Job Vacancy, News On Instagram