• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : ரூ.1000 தினசரி ஊதியம்.. குறைகேள் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

Job Alert : ரூ.1000 தினசரி ஊதியம்.. குறைகேள் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

தமிழக அரசில் வேலை

தமிழக அரசில் வேலை

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் கீழ் குறைகேள் அதிகாரியாக பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக வெளியானது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க நாட்கள் கடந்த நிலையில் நாளையே கடைசி தேதி.

  • Share this:
    தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் கீழ் குறைகேள் அதிகாரியாக பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக வெளியானது.

    இந்த பணிக்கு விண்ணப்பிக்க நாட்கள் கடந்த நிலையில் நாளையே கடைசி தேதி. விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் :











































    துறை

     

    தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை


     

    பணி


    குறைகேள் அதிகாரி(Ombudsman)

    ( மக்களுக்கு அல்லது நுகர்வோருக்கு இருக்க கூடிய குறைகளைக் கேட்டு அதை நிவர்த்தி செய்ய முற்படும் அதிகாரி )
    வயது 68 வயதிற்குள் இருக்க வேண்டும்.
    சம்பள விவரம் நாள்தோறும் ரூ.1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    தேர்வு செய்யப்படும் முறை நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
    அனுபவம் இந்த பணியில் சேர விரும்புவோர், 10 ஆண்டுகளாவது மக்கள் தொடர்புடைய பணிகளில் அனுபவ பெற்றிருக்க வேண்டும்.
    கல்வி தகுதி ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி Direct of Rural Devolpment and panjat raj, Saidapet, Panagal building, Chennai-600015
    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி 31.08.2021


     

    வேலை வகை


    தமிழக அரசு வேலை

    தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும்.

    மேலும் விவரங்கள் அறிய www.tn.gov.in அல்லது www.tnrd.gov.in அல்லது

    என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://tnrd.gov.in/pdf/EOI31082021.pdf
    என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: