Job Alert : ரூ.92,300/- வரை சம்பளம்... மேற்கு இரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு

மேற்கு இரயில்வே வேலை

மேற்கு இரயில்வே காலியாக உள்ள 16 பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை அதன் அதிகாரப் பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 03.09.2021 கடைசி தேதியாக உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • Share this:
    மேற்கு ரயில்வே என்பது இந்திய இரயில்வேயின் 17 மண்டலங்களில் ஒன்று. ரத்லம் - மும்பை சென்ட்ரல், அகமதாபாத் - மும்பை, பாலன்பூர் - அகமதாபாத் ஆகிய வழித்தடங்கள்  இவற்றில் முக்கியமானவை. அண்மையில் தெற்கு ரயில்வே காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.

    இந்நிலையில் தற்போது மேற்கு ரயில்வே காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கான விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் : 







































    நிறுவனம் Western Railway
    பணியின் பெயர் Various


     

    காலிப்பணியிடங்கள்
    16
    விண்ணப்பிக்கும் முறை

    ஆன்லைன்

    தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 03.09.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்க வேண்டும்.
    வயது 18-25
    விண்ணப்பிக்க கடைசி தேதி 03.09.2021
    கல்வி தகுதி Senior Secondary, Other Qualifications, Graduate
    சம்பள விவரம் ரூ.29,200 – ரூ.92,300/-
    விண்ணப்ப கட்டணம்

    others 500/-

    SC/ST/PWD - 250/-

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.rrc-wr.com/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.rrc-wr.com/rrwc/Sports/SPORTS_NOTIFICATION_2021-22.pdf

    மேற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2021 க்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

    விண்ணப்பதாரர்கள் மேற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்க வேண்டும்.

    Official Website Link :  wr.indianrailways.gov.in / www.rrc-wr.com

    அறிவிப்பைப் பதிவிறக்கி அறிவிப்பைப் படிக்கவும்.

    உங்கள் ஆவணங்களின் முழு விவரங்களையும் நிரப்பவும்.

    சமர்ப்பிக்கவும் மற்றும் முடிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: