• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • ரயில்வேயில் 3093 காலியிடங்கள் அறிவிப்பு - 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

ரயில்வேயில் 3093 காலியிடங்கள் அறிவிப்பு - 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வடக்கு ரயில்வே

வடக்கு ரயில்வே

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

  • Share this:
    வடக்கு ரயில்வே (Northern Railways) 3093 பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 10, 12, ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் :



















































    அறிவிப்பு எண் RRC/NR-01/2021/apprentice act
    நிறுவனம் Northern Railways
    வேலையின் பெயர் பயிற்சியாளர் ( Apprentice)
    வேலை வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு
    காலிப்பணி இடங்கள் 3093
    பணியிடம் புது தில்லி (New Delhi)
    வயது குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 24 ஆண்டுகள் இருக்க வேண்டும் (15 to 24 years)
    விண்ணப்பிக்க கடைசி தேதி 20.10.2021
    கல்வி தகுதி ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 10, 12, ஐடிஐ படித்திருக்க வேண்டும். (10th pass or its equivalent and ITI in relevant trade)


     

    விண்ணப்ப கட்டணம்
    SC/ST - No fees
    Others - ரூ.100/-
    முகவரி Basant Lane New Delhi 110055
    விண்ணப்ப முறை விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 20.10.2021 அல்லது அதற்கு முன்னர் உங்கள் விண்ணப்பத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு சமர்ப்பிக்கவும்.

    அதிகாரபூர்வ இணையத்தளம் https://nr.indianrailways.gov.in/index.jsp

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண http://www.rrcnr.org/rrcnr_pdf/Apprentice2021/Indecative_Notice.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: