Home /News /employment /

RRB Group D தேர்வு தேதி வெளியானது... படிக்க ஆரம்பிக்கலாங்களா - விவரங்கள் இங்கே

RRB Group D தேர்வு தேதி வெளியானது... படிக்க ஆரம்பிக்கலாங்களா - விவரங்கள் இங்கே


RRB Group D  தேர்வு  தேதி

RRB Group D தேர்வு தேதி

RRB Group D Level 1 Exam Pattern | Railway RRB Group D தேர்விற்கு இன்னும் 43 நாட்களே உள்ளது. RRC குரூப் D தேர்வு ஆகஸ்ட் 17, 2022 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் குரூப் D தேர்வு தேதியை  வெளியிட்டுள்ளது. அனைத்து RRB இணையதளங்களிலும் தேர்வு தேதி அறிவிப்பை ரயில்வே வாரியம் பதிவேற்றம் செய்துள்ளது. குரூப் டி தேர்வு ஜூலை கடைசி வாரத்திற்கு பதிலாக ஆகஸ்ட் 17 முதல் தொடங்கும் என அறிவிப்பில் வெளியாகி உள்ளது.

    RRB குரூப் D பாடத்திட்டம் 2022 - விவரம் : 







































    அமைப்பு (Organisation)ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (Railway Recruitment Board)
    தேர்வு பெயர்RRB Group D தேர்வு
    பாடங்கள் (Subjects)Mathematics, GA/Current Affairs/General Science/Reasoning
    தேர்வு முறை (Mode of Exam)

    1.கணினி அடிப்படையிலான சோதனை

    2. உடல் திறன் சோதனை

    3. மருத்துவம்/ஆவண சரிபார்ப்பு
    RRB குரூப் D தேர்வு தேதிஆகஸ்ட் 17, 2022 முதல்
    கால அளவு90 நிமிடங்கள்
    கேள்விகளின் எண்ணிக்கை100
    மதிப்பெண்ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண்கள்
    Negative Marking⅓rd mark  (3 தவறான பதில்களுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும்.)

    RRB Group D Level-1 Exam Pattern 2022 (CBT-1)







































    பாடங்கள் (Subjects)கேள்விகளின் எண்ணிக்கை (No. Of Questions )மதிப்பெண்கள் (Marks)கால அளவு (Duration)
    General Science252590 Minutes
    Mathematics252590 Minutes
    General Intelligence & Reasoning303090 Minutes
    General Awareness and Current Affairs202090 Minutes
    Total100100

    RRB Group D 2022 Vacancy : 













































































































































































































































    RailwayURSCSTOBCEWSTotal VacancyEx-SMCCAAPWBDBack-PwBD
    Central Railway3597139875926569359345187018704490
    East Central Railway136955532595635835637137131660
    East Coast Railway103441019865325825555105101050
    Eastern Railway, CLW, & Metro4926146177526191087108732175217558905
    North Central Railway and DLW20806783171175474473094894814506
    North Eastern Railway, MCF and RDSO1570615307110740340028028021570
    North Western Railway2132201710313644131713153263026306260
    Northeast Frontier Railway1119 449 226 809 291 2894 575 575 1440
    Northern Railway, DMF and RCF51442017 1031 3644 1317 13153 2630 2630 6260
    South Central Railway3663 1432 722 2577 934 9328 1867 1867 1250
    South East Central Railway797219 115 366 167 1664 333 3330
    South Eastern Railway19337383611305482491496596521595
    South Western Railway and RWF27451138557200671571671433143319306
    Southern Railway and ICF4363135378721189589579191419142220
    West Central Railway1596633308108040240198048042260
    Western Railway428716478122914107410734214621465560
    Total Vacancies42355155597984273781038210376920734207344326112

    RRB குரூப் D தேர்வு செயல்முறை (RRB Group D Selection Process)

    1. கணினி அடிப்படையிலான சோதனை (CBT-1)Computer-Based Test (CBT-1)

    2. உடல் திறன் சோதனை (Physical Efficiency Test)

    3. மருத்துவம்/ஆவண சரிபார்ப்பு (Medical/Document Verification)

    முக்கியத் தேதிகள் விவரம் : 



































    RRB குரூப் D அறிவிப்பு (Notification)மார்ச் 12, 2019
    RRB குரூப் Dக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை12 மார்ச் - 12 ஏப்ரல் 2019
    RRB குரூப் D விண்ணப்ப நிலை (Application Status)25 ஜூலை 2019
    RRB குரூப் D மாற்றம் இணைப்பு15 முதல் 26 டிசம்பர் 2021 வரை
    ஆர்ஆர்பி குரூப் டி சிட்டி இன்டிமேஷன்ஆகஸ்ட் 2022
    RRB குரூப் D தேர்வு அட்மிட் கார்டுதேர்விற்கு 4 நாட்களுக்கு முன்னர்
    RRB குரூப் D CBT-1 தேர்வு தேதி (Exam Date)ஆகஸ்ட் 17, 2022 முதல்
    RRB குரூப் D CBT-1 முடிவு (Result)--

    ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRBs) RRB குரூப் D லெவல் 1 ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மார்ச் 12, 2019 அன்று வெளியிட்டது. RRB 1,03,769 காலியிடங்களை ட்ராக் மெயின்டெய்னர் கிரேடு-IV, உதவியாளர்/உதவியாளர், நிலைப் புள்ளிகள் போன்ற பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யவுள்ளது.

    அதிகாரபூர்வ இணையதள முகவரி

    https://www.rrbcdg.gov.in/index-hindi.php

    ஆகஸ்ட் 13 அல்லது ஆகஸ்ட் 14 முதல் நான்கு நாட்களுக்கு முன்பு அட்மிட் கார்டுகள் வழங்கப்படும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Indian Railways, Railway

    அடுத்த செய்தி