Home /News /employment /

RITES நிறுவனத்தில் வேலை.. நேர்காணல் மட்டுமே - Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

RITES நிறுவனத்தில் வேலை.. நேர்காணல் மட்டுமே - Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

RITES நிறுவனத்தில் வேலை

RITES நிறுவனத்தில் வேலை

RITES Recruitment 2022 | இரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

    இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் காண்ட்ராக்ட் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர்.

    விண்ணப்பிக்க இந்த மாதம் 09/06/2022ம் தேதி அறிவிப்பு வெளியான நிலையில்இதற்கான விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி (30/06/2022ம் ) நிறைவடைய உள்ளது.

    வேலைக்கான விவரங்கள் :























































    விளம்பர எண்PERS/9/6/HORC/2022
    நிறுவனம் / துறைRail India Technical and Economic Services (RITES)
    வேலை வகை
    காலியாக உள்ள வேலையின் பெயர்Sr. Contact Expert, CAD Operator, Design Engineer / Civil and Others
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி09/06/2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி30/06/2022
    கல்வித் தகுதி விவரம்































    Senior Contact ExpertDiplamo in civil engineering or Graduate degree in civil engineering
    Planning and Procurement EngineerDiplamo in civil engineering or Graduate degree in civil engineering
    Chief Resident Engineer / ESTDiplamo in civil engineering or Graduate degree in civil engineering
    Senior Resident Engineer / ElectricalDegree in Electrical / Electronics Engineering or a combination of any subject
    Design Engineer / CivilCivil Engineering, Structural Engineering
    Section Engineer / CivilCivil Engineering, Electrical Engineering, ஆகிய பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate அல்லது Diploma Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    CAD OperatorEngineering, Architecture ஆகிய பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate அல்லது Diploma Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான அனுபவம்பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
    வயது தகுதி விவரம்01.06.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 65 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சம்பளம் விவரம்தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் சம்பளம் பெறுவார்கள்.
    மொத்த காலிப்பணியிட விவரம்16 இடங்கள் மொத்தம் காலியாக உள்ளது.































    Senior Contact Expert01
    Planning and Procurement Engineer02
    Chief Resident Engineer / EST01
    Senior Resident Engineer / Electrical03
    Design Engineer / Civil02
    Section Engineer / Civil06
    CAD Operator01

     விண்ணப்பிக்கும் முறை Online & Offline
     தேர்வு செய்யப்படும் முறை நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

    இணையதள முகவரி

    https://www.rites.com/Career

    இந்த இணைப்பில் சென்று பார்க்கவும்.

    வேலைக்கான அறிவிப்பு விவரம்

    https://drive.google.com/file/d/17Kh_tet_Oxtn0kRW8Qjys89CiU5GudM-/view

    இந்த இணைப்பில் சென்று பார்க்கவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி