ரைட்ஸ் நிறுவனத்தில் ரூ.40,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

வேலைவாய்ப்பு

ரைட்ஸ் நிறுவனத்தில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

 • Share this:
  ரைட்ஸ் நிறுவனத்தில் Junior Manager (HR/ Personnel), Junior Manager (Marketing) ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ் கண்ட தகுதிகளை தெரிந்து கொண்டு விருப்பம் இருந்தால் விண்ணப்பித்து பயன்பெறலாம்.  நிறுவனம் RITES LIMITED
  பணி மத்திய அரசு
  வேலை

  Junior Manager (HR/ Personnel)

  Junior Manager (Marketing)


   

  காலிப்பணியிடங்கள்


  Junior Manager (HR/ Personnel) 3

  Junior Manager (Marketing) 1
  தேர்வு செய்யப்படும் முறை Written Test - 80%
  Interview - 20%
  வயது 32
  விண்ணப்பிக்க கடைசி தேதி 07.04.2021
  கல்வி தகுதி

   

  Junior Manager (HR/ Personnel) Graduate with atleast 2 years Post Graduate MBA/
  PG Diploma/ Post Graduate program in
  Management with specialization in HR/ Industrial
  Relation/ Personnel Management or MHROD

  Junior Manager (Marketing) Graduate with atleast 2 years Post Graduate MBA/
  PG Diploma/ Post Graduate program in Marketing
  சம்பள விவரம் ரூ. 40, 000 – 1, 40, 000
  விண்ணப்ப கட்டணம் General/OBC Candidates Rs. 600/- plus Taxes as applicable
  EWS/ SC/ST/ PwBD Candidates Rs. 300/- plus Taxes as applicable

  அதிகாரபூர்வ வலைத்தளம் http://www.rites.com

  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://rites.com/web/images/stories/uploadVacancy/vac_0304_21-revised.pdf
  Published by:Sankaravadivoo G
  First published: