Job Alert : ரூ. 69,100/- வரை சம்பளம்... RITES மத்திய ரயில்வேயில் காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க 1 நாள் தான் இருக்கு

RITES மத்திய ரயில்வே

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.rites.com விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 03.08.2021

  • Share this:
    ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் Engineer / Technical auditor பணியாளர்களை நியமிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.rites.com விண்ணப்பிக்கலாம். RITES Limited Recruitment Updates விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.













































     

    நிறுவனம்
    Rail India Technical and Economic Service Limited (RITES Ltd)
    பணி Engineer / Technical auditor


     

    காலிப்பணியிடங்கள்
    08
    விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் (Online)


     

    தேர்வு செய்யப்படும் முறை
    Written Test / Interview
    வயது 40 வயதுக்கு மிகாமல்
    விண்ணப்பிக்க கடைசி தேதி 03.08.2021


     

    கல்வி தகுதி
    B.E / B.Tech, M.SC தேர்ச்சி
    விண்ணப்ப கட்டணம்

     

    General / OBC Rs.600/- Others Rs.300/-
    சம்பள விவரம் ரூ. 21,700 – 69,100/-

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://recruit.rites.com/frmRegistration.aspx

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.rites.com/Upload/Career/08_21EngineerFullAD_pdf-2021-Jul-12-14-19-30.pdf

    ஆன்லைனில் விண்ணப்பிக்க https://recruit.rites.com/frmRegistration.aspx

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: