Home /News /employment /

ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் Project Leader வேலை... ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் Project Leader வேலை... ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


RITES நிறுவனத்தில் Project Leader வேலை

RITES நிறுவனத்தில் Project Leader வேலை

RITES recruitment 2022 : ஆன்லைன் முறையில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 11-07-2022

    இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் ஏற்கனவே Sr. Contact Expert, CAD Operator, Design Engineer / Civil ஆகிய பணிகளுக்கு காலியிட அறிவிப்பு வெளியான நிலையில் மேலும் Contract Specialist , Project Leader ஆகிய பணிகளுக்கு காலியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 11-07-2022ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    வேலைக்கான விவரங்கள் :











































    நிறுவனம் / துறைRail India Technical and Economic Services (RITES)
    காலியாக உள்ள வேலையின் பெயர்

    Contract Specialist ,

    Project Leader.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி22-06-2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி11-07-2022
    கல்வித் தகுதி விவரம்

    Contract Specialist - Graduate in civil Engineering from a recognized University

    Project Leader - Graduate in civil Engineering from a recognized University
    பணியிடம்பெங்களூரு
    வயது தகுதி01.06 .2022 ம் தேதியின் படி விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
    மொத்த காலிப்பணியிட விவரம்











    Contract Specialist2 Posts
    Project Leader01

    விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் முறையில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறைWritten Exam/Interview முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் subhash.98@rites.com இந்த மின்னஞ்சல் முகவரிக்கு தேவையான ஆவணங்களை இணைத்து அதனுடன் பயோ டேட்டாவை இணைத்து அனுப்ப வேண்டும்.

    இணையதள முகவரி

    https://www.rites.com/Career

    இந்த பக்கத்தை அணுகவும்.

    வேலைக்கான அறிவிப்பு விவரம்

    https://www.rites.com/Upload/Career/UTGC_ad_pdf-2022-Jun-20-17-34-43.pdf

    https://www.rites.com/Upload/Career/UTGC_ad1_pdf-2022-Jun-20-17-40-31.pdf

    இந்த பக்கத்தை அணுகவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி