ரூ.22,353/- சம்பளம்... RITES மத்திய ரயில்வேயில் 40 காலிப்பணியிடம் அறிவிப்பு

ரைட்ஸ் வேலைவாய்ப்பு

தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர் தங்களது அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

  • Share this:
    மத்திய அரசு நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பயின்றவர்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. Engineer (Civil) பணிக்கு 40 காலியிடம் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு நேர்முகத் தேர்வு மூலம் மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர் தங்களது அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். www.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் :















































    நிறுவனம் RITES Ltd
    வேலையின் பெயர் Engineer (Civil)
    காலிப்பணி இடங்கள் 40


     

    தேர்ந்தெடுக்கும் முறை
    நேர்முகத் தேர்வு மூலம் மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
    வயது 01.09.2021 தேதியின்படி 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 19.09.2021
    நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் 27.09.2021 அன்று கொச்சியில் உள்ள ரைட்ஸ் நிறுவன வளாகத்தில் நடைபெறும்.
    கல்வி தகுதி பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ, பி.டெக், பி.எஸ்சி தேர்ச்சியுடன் 6 ஆண்டு பணி அனுபவமும், பட்டயம்(டிப்ளமோ) முடித்தவர்கள் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். (BE/B.Tech/B.Sc (Engg) Degree in Civil Engineering from
    recognized university / institute )
    சம்பள விவரம் ரூ.18,350  - ரூ.22,353 சம்பளம் வழங்கப்படும்
    இணையதள முகவரி

     

    www.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


     

    விண்ணப்ப கட்டணம்
    No fees

     

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.rites.com/Upload/Career/VC_No__18-21_Engineer(Civil)_pdf-2021-Sep-08-16-8-13.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர் தங்களது அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
    Published by:Sankaravadivoo G
    First published: