RITES Apprentice Recruitment 2021 : மத்திய RITES நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை - விண்ணப்பிக்க நீங்க ரெடியா?

RITES Apprentice Recruitment 2021 Vacancy Details

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்க கடைசி தேதி 12/05/2021

  • Share this:
    RITES நிறுவனத்தில் காலியாக உள்ள 146 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்..

    வேலைவாய்ப்பு விவரங்கள்













































     

    நிறுவனம்
    Rail India Technical and Economic Service
    பணி மத்திய அரசு வேலை


     

    காலிப்பணியிடங்கள்


    146

    Graduate Apprentice - 96

    Diploma Apprentice - 15

    Trade Apprentice - 35
     பணியிடம்  இந்தியா முழுவதும்
     தேர்வு செய்யப்படும் முறை  மெரிட் லிஸ்ட் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 23/04/2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 12/05/2021
    சம்பள விவரம் :

     

    Graduate Apprentice - ரூ. 14,000-/-

    Diploma Apprentice - ரூ. 12,000/-

    Trade Apprentice - ரூ. 10,000/-


     

    கல்வி தகுதி
    Post Graduate, Other Qualifications, Graduate
     வயது   28-40

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://rites.com/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://rites.com/web/images/stories/uploadVacancy/Engagement%20of%20Apprentice_2021.pdf

     
    Published by:Sankaravadivoo G
    First published: