எய்ம்ஸ் மருத்துவமனையில் நர்ஸிங் ஆபிசர் வேலை வேண்டுமா? - விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு!

பொது பிரிவினருக்கு ரூ.3000, ஓபிசி பிரிவினருக்கு ரூ.1500, எஸ்சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

news18
Updated: November 10, 2019, 8:03 PM IST
எய்ம்ஸ் மருத்துவமனையில் நர்ஸிங் ஆபிசர் வேலை வேண்டுமா? - விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு!
எய்ம்ஸ்
news18
Updated: November 10, 2019, 8:03 PM IST
ரிஷிகேஷில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள 372 செவிலியர் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

பணி : நர்ஸிங் ஆபிசர் (Staff Nurse Grade - II)

காலியிடங்கள்: 372


சம்பளம் : மாதம் ரூ.9,300 - 34,800

வயது வரம்பு : 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : B.sc(Hons), B.sc.Nursing, B.sc (Post Certification), Post Basic B.sc Nursing பட்டப்படிப்பை முடித்து Nurses மற்றும் Midwife In State, India Nursing Council-ல் பதிவு செய்திருக்க வேண்டும். அல்லது அதே துறையில் டிப்ளமோ முடித்து பதிவு செய்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Loading...

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழில் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.3000, ஓபிசி பிரிவினருக்கு ரூ.1500, எஸ்சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: WWW.aiimsrishikesh.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் முழுவிபரம் அறிய: https://www.aiimsrishikesh.edu.in/recruitments/group%20b%20-%20nursing%20officer%20%20-%20dr%20-%20website.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.12.2019
First published: November 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...