ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மத்திய அரசின் NLC நிறுவனத்தில் வேலை... ரூ.33,000/- சம்பளம்! விவரம் இதுதான்!

மத்திய அரசின் NLC நிறுவனத்தில் வேலை... ரூ.33,000/- சம்பளம்! விவரம் இதுதான்!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்

மத்திய அரசின் NLC நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மத்திய அரசின் NLC இந்தியா லிமிடெட் ஆனது Consultant (Revenue Inspector) பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்,. பணியில் முழு விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

  NLC நிறுவனத்தின் பணியின் முழு விவரங்கள்:

  பணியின் பெயர்Consultant (Revenue Inspector)
  காலியாகவுள்ள இடங்கள் 1
  பணி இடம்தலபிரா திட்டம் அலுவலகம், சம்பல்பூர், ஒடிசா.
  வயது வரம்புஅதிகபட்சம் 64-க்குள் இருக்க வேண்டும்.
  சம்பளம்ரூ.33,000/-
  அனுபவம்10 ஆண்டுகள் ஒடிசா அரசு அல்லது இதர அரசு நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் வேண்டும்.

  கல்வித் தகுதி:

  அமீன் பயிற்சி சான்றிதழுடன் HSC / உயர்நிலை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  விண்ணப்பிக்கும் முறை:

  தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பதிவிறக்கம் செய்து தகவல்களைப் பூர்த்தி செய்து சுய விவரங்களுடன் தபால் மூலம் அனுப்ப வேண்டும்,.

  தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  தகுதியான விண்ணப்பதாரருக்கு அழைப்பு விடுக்கப்படும்.

  Also Read : தேர்வு கிடையாது.. அரசு மருத்துவமனையில் டேட்டா என்ட்ரி வேலை.. - BECIL அறிவிப்பு!

  விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://www.nlcindia.in/new_website/index.htm

  விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :

  விளம்பர எண்ணுடன்

  The Chief General Manager(HR),

  NLC India Limited, Corporate Office,

  Block - 01, Neyveli - 607 801 ( Tamil Nadu)

  விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 10.11.2022

  அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  Published by:Janvi
  First published:

  Tags: Central Government Jobs, Government jobs, NLC