Home /News /employment /

ரிசர்வ் வங்கியில் காலியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

ரிசர்வ் வங்கியில் காலியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://opportunities.rbi.org.in/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

    இந்திய ரிசர்வ் வங்கி இந்திரா காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் ரிசர்ச் (IGIDR)க்கான இயக்குனரை நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    RBI ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்த்து, அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் OFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://opportunities.rbi.org.in/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் :



































    நிறுவனம் / துறைReserve Bank of India
    காலியாக உள்ள வேலையின் பெயர்Director on IGIDR
    விண்ணப்பிக்க கடைசி தேதி30.06.2022
    கல்வித் தகுதி விவரம்விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் பத்து வருடம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    வயது தகுதி30.06.2022 தேதியின்படி விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மொத்த காலிப்பணியிட விவரம்பல இடங்கள் காலியிடங்கள் உள்ளது.
    விண்ணப்பிக்கும் முறைOFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


    விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

     


    IGIDR Search Committee 2022,

    C/o Corporate Strategy & Budget Department, Central Office,

    Reserve Bank of India,Main Building,

    2nd floor, ShahidBhagat Singh Marg,

    Mumbai 400001.

    RBI ஆட்சேர்ப்பு 2022 க்கு எப்படி விண்ணப்பிப்பது?

    RBI இணையதளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.
    முகப்புப் பக்கத்தில் தற்போதைய காலியிடங்கள் > (Select Current Vacancies > )காலியிடங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
    அறிவிப்பினை முழுமையாக படித்த பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.
    அறிவிப்பில் விண்ணப்பப் படிவமும் உள்ளது.
    விண்ணப்பங்கள் பூர்த்தி செய்த பின்னர் அதன் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

    https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/IGIDR130620228CFC097AF4844B8ABD02455FE5ED22E3.PDF

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

    அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

    https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=4100

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி