ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பிரிவில் வேலை... முழு விவரம்

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பிரிவில் வேலை... முழு விவரம்

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம்

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம்

TN job Alert : காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் தொடங்கும் திட்டங்களில் காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர் மற்றும் இணை ஆராய்ச்சியாளர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்கலைக்கழகத்தில் தொடங்கும் திட்டங்களின் காலியாகவுள்ள இடங்களின் விவரங்களை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.

  பணியின் விவரங்கள்:

  பணியின் பெயர்Project Assistant
  பணியிடங்கள்1
  திட்டத்தின் பெயர்பிராந்திய ஒருங்கிணைப்பு நிறுவனம்,உன்னத பாரத் அபியான்.
  பணியின் காலம்4 மாதம்.
  சம்பளம்ரூ.18,500/-
  கல்வித்தகுதி55% தேர்ச்சியுடன் முதுகலைப் பட்டம், கிராமப்புற பகுதி திட்டங்களைப் பற்றிய அறிவு மற்றும் கிராமப்பகுதி தொழில்நுட்ப வளர்ச்சி பற்றிய அறிவு.
  வயது35 வயது வரை

  பணியின் பெயர்Research Associate
  பணியிடம்1
  திட்டத்தின் பெயர்MGNCRE
  பணியின் காலம்15 மாதங்கள்
  சம்பளம்ரூ.20,000/-
  கல்வித்தகுதிPh.D with NET
  வயது35 வயது வரை

  தேர்வு செய்யப்படும் முறை:

  விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நேர்காணல் விவரங்கள்:

  இத்திட்டத்தில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள் நேரடி நேர்காணலுக்கு 15.11.2022 அன்று வந்து கலந்துகொள்ளவேண்டும்.

  Also Read : சிறுபான்மையினருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் கடன் உதவி திட்டங்கள் குறித்து தெரியுமா?

  Research Associate பணிக்கான நேர்காணல் முகவரி:

  Office of the Project Director, MGNCRE Project, Department of Cooperation, GRI, Gandhigram

  Project Assistant பணிக்கான நேர்காணல் முகவரி:

  Office of the Regional Coordinator, Unant Bharat Abhiyan,Department of Cooperation, GRI.

  நேர்காணலுக்கு எடுத்த செல்ல வேண்டிய விண்ணப்பப்படிவம் : விண்ணப்பம் 1 / விண்ணப்பம் 2

  மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

  Published by:Janvi
  First published:

  Tags: Jobs, Research