தமிழக கால்நடை தடுப்பு மருந்து நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

தமிழக கால்நடை தடுப்பு மருந்து நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
டிஎன்பிஎஸ்சி
  • News18
  • Last Updated: May 7, 2019, 8:05 PM IST
  • Share this:
தமிழ்நாடு அரசு நிறுவனமான, ராணிப்பேட்டை கால்நடை தடுப்பு மருந்து நிறுவனத்தில் உள்ள 26 ஆராய்ச்சி உதவியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 26
பணி: ஆராய்ச்சி உதவியாளர், ராணிப்பேட்டை கால்நடை தடுப்பு மருந்து நிறுவனம்


சம்பளம்: ரூ.55,500 முதல் ரூ.1,75,700 வரை
வயது வரம்பு: 01/07/2019 தேதியிபடி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மைக்ரோ பயாலஜி, பேதாலஜி, அனிமல் பயோ டெக்னாலஜி விலங்கியல், தாவரவியல், வேதியல் உள்ளிட்ட பிரிவுகளில் முதல் அல்லது இரண்டாம் வகுப்பில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு.
விண்ணப்பப் கட்டணம்: ரூ.150 தேர்வுக் கட்டணம்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in
மேலும் முழுமையான விவரங்கள்: http://www.tnpsc.gov.in/Notifications/2019_17_Notifyn_Research_Assistant.pdf
கடைசித் தேதி: 29/0/2019
First published: May 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்