சிறப்பு சேவை அதிகாரி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விபரம் | காலியிடம் |
System Officer (Test Engineer) | 2 |
System Officer (Web Developer) | 1 |
System Officer (Performance/Senior Automation Test Engineer) | 1 |
System Officer (Project Manager) | 2 |
System Officer (Project Manager | 1 |
Executive (Test Engineer) - ஒப்பந்த முறை | 10 |
Executive (Interaction Designer) - ஒப்பந்த முறை | 3 |
Executive (Web Developer) - ஒப்பந்த முறை | 1 |
Executive (Portal Administrator) - ஒப்பந்த முறை | 3 |
Senior Executive (Performance/Automation Test Engineer) - ஒப்பந்த முறை | 4 |
Senior Executive (Interaction Designer) - ஒப்பந்த முறை | 2 |
Senior Executive (Project Manager) - ஒப்பந்த முறை | 4 |
Senior Special Executive (Project Manager) - ஒப்பந்த முறை | 1 |
Chief Information Security Officer - ஒப்பந்த முறை | 1 |
Vice President and Head (Contact Centre Transformation) - ஒப்பந்த முறை | 1 |
Senior Special Executive Program Manager Contact Centre - ஒப்பந்த முறை | 4 |
Senior Special Executive Customer Experience Training & Scripts Manager (Inbound & Outbound) - ஒப்பந்த முறை | 2 |
Senior Special Executive Command Centre Manager - ஒப்பந்த முறை | 3 |
Senior Special Executive- Dialler Operations (Outbound) - ஒப்பந்த முறை | 1 |
Senior Executive (Economist) - ஒப்பந்த முறை | 2 |
Manager (Performance Planning & Review) - ஒப்பந்த முறை | 2 |
Advisor (Fraud Risk) - ஒப்பந்த முறை | 4 |
மொத்தம் | 36 |
முக்கியமான நாட்கள்:
இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. மே மாதம் 17ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம். ஜூன் 16 அன்று இதற்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வின் முடிவுகளின் அடிப்படையில், தேர்வு பட்டியல் வெளியிடப்படும். இதனையடுத்து, நேர்முகத் தேர்வுக்கு தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர்.
சம்பளம்:
விண்ணப்பதாரர்கள் https://bank.sbi/web/careers என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.750 ஆகும்.பட்டியல் கண்ட சாதிகள் , பட்டியல் கண்ட பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. ஏனையைப் பிரிவினர் அனைவரும் கட்டாயம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பபதாரரின் பெயர், பிறந்த தேதி, பாலினம், வகுப்பு வாரியான இடஒதுக்கீடு, இடைநிலை கல்விச் சான்று எண், சுயவிபரம் (Resume) நிரந்தர முகவரி, தொடர்பு முகவரி, அலைபேசி எண், புகைப்படம், கையெழுத்து, மின்னஞ்சல் போன்ற விவரங்களை சமர்பிக்க வேண்டும்.
TNPSC Group 4 : குரூப் 4 தேர்வுக்கு 17.83 லட்சம் பேர் விண்ணப்பம்: இன்று இரவு வரை விண்ணப்பிக்கலாம்
பணிக்கான விரிவான விபரங்கள் தெரிந்துகொள்ள எஸ்பிஐ வலைதளத்தில் உள்ள ஆட்சேர்ப்பு அறிவிப்பை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். விண்ணப்ப படிவங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவுரைகளும் வலைதளத்தில் வழங்கப்பட்டுள்ளன.
ஆட்சேர்ப்பு அறிவிப்பை பதிவிறக்கம் செய்துகொள்ள இந்த இணைஆப்பி கிளிக் செய்யவும்
BOI வங்கியில் வேலைவாய்ப்பு: 696 காலிப்பணியிடங்கள் - முழு விவரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Banking jobs, Job Vacancy, SBI