எஸ்.பி.ஐ வங்கியில் வழக்கமான / ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்ப பிரிவில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான முழு விவரங்களை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | வயது | பணி வகை |
Deputy Manager (Database Administrator) | 6 | 35 | MMGS-II |
Deputy Manager (Infrastructure Engineer) | 2 | 35 | MMGS-II |
Deputy Manager (Java Developer) | 5 | 35 | MMGS-II |
Deputy Manager (WAS Administrator) | 3 | 35 | MMGS-II |
Senior Executive (Frontend Angular Developer) | 3 | 35 | Contractual |
Senior Executive (PL & SQL Developer) | 3 | 35 | Contractual |
Senior Executive (Java Developer) | 10 | 35 | Contractual |
Senior Executive (Technical Support) | 1 | 35 | Contractual |
Executive (Technical Support) | 2 | 32 | Contractual |
Senior Special Executive (Technology Architect) | 1 | 35 | Contractual |
சம்பளம்:
MMGS-II பணி வகைகளுக்கு ரூ.48,170 -69,810 வரை அடிப்படை சம்பளம் வழங்கப்படும். Contractual பணியாளர்களுக்கு ரூ.27 லட்சம் வரை ஆண்டு சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
Computer Science/ Computer Science & Engineering/ Information Technology/ Software Engineering/ Electronics & Communications Engineering ஆகிய பாடங்களில் BE/ BTech தேர்ச்சி அல்லது Computer Science/ Information Technology/ Electronic & Communications Engineering பாடங்களில் MCA/ MTech/ MSc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணிக்கேற்ற அனுபவம் தேவை.
தேர்வு செய்யப்படும் முறை:
MMGS-II பணிகளுக்குக் கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
Contractual பணிகளுக்கு விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
Also Read : சுகாதாரத் துறை & தடயவியல் அறிவியல் ஆய்வகத்தில் வேலை - UPSC அறிவிப்பு
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு https://bank.sbi/ என்ற இணையத்தளத்தில் அல்லது https://ibpsonline.ibps.in/ என்ற இணையத்தளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://ibpsonline.ibps.in/sbisconov22/
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 29.12.2023
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank Jobs, Banking jobs, SBI