எல்ஐசியில் 8581 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு... சென்னையில் 1,257 காலியிடங்கள்!

எல்ஐசியில் 8581 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு... சென்னையில் 1,257 காலியிடங்கள்!
எல்ஐசி
  • News18
  • Last Updated: May 21, 2019, 2:36 PM IST
  • Share this:
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-ல் காலியாக உள்ள 8581 அப்ரண்டிஸ் டெவலப்மெண்ட் அதிகரிகள் (Apprentice Development Officers) பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விண்ணப்பிப்பது குறித்த முக்கிய விவரங்கள்:


மொத்த காலியிடங்கள்: 8581


பணி: அப்ரண்டிஸ் டெவலப்மெண்ட் அதிகாரிகள் (Apprentice Development Officers - ADO)

1. மத்திய மண்டல அலுவலகம், போபால் - 525
2. கிழக்கு மண்டல அலுவலகம், கொல்கத்தா - 9223. கிழக்கு மத்திய மண்டல அலுவலகம், பாட்னா - 701
4. தென் மத்திய மண்டல அலுவலகம், ஹைதராபாத் - 1251
5. வடக்கு மண்டல அலுவலகம், புது தில்லி - 1130
6. வட மத்திய மண்டல அலுவலகம், கான்பூர் - 1042
7. தெற்கு மண்டல அலுவலகம், சென்னை - 1257
8. மேற்கு மண்டல அலுவலகம், மும்பை - 1753

தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு.
ஹால் டிக்கெட் : 2019 ஜூன் 29
தேர்வு தேதி: ஜூலை 6 முதல் ஆகஸ்ட் 10 வரை.
வயது: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600, எஸ்சி/ எஸ்டி எனில் ரூ.50/-
மேலும் விவரங்கள்: https://www.licindia.in/Bottom-Links/Careers
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09/06/2019

மேலும் பார்க்க:
First published: May 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading