ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக கிராம வாரியத்தில் வேலை... விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!

12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக கிராம வாரியத்தில் வேலை... விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!

தமிழ்நாடு கிராம வளர்ச்சி நிறுவனம்

தமிழ்நாடு கிராம வளர்ச்சி நிறுவனம்

TN job alert : தமிழ்நாடு கிராம வளர்ச்சி வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ்நாடு கிராம வளர்ச்சி வாரியத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  பணியின் விவரங்கள்:

  பணியின் பெயர்பணியிடம்அதிகபட்ச வயது
  Senior Scientist and Head147
  Subject Matter Specialist (Horticulture)135
  Programme Assistant (Lab Technician)130
  Assistant127
  Stenographer (Grade ­III)127

  கல்வித்தகுதி:

  பணியின் பெயர்கல்வித்தகுதி
  Senior Scientist and Headஅறிவியல் உட்பட வேளாண் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  Subject Matter Specialist (Horticulture)தோட்டக்கலையில் முதுகலைப் பட்டம் அல்லது தோட்டக்கலை தொடர்பான அறிவியல்/சமூக அறிவியலில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  Programme Assistant (Lab Technician)வேளாண்மையில் இளங்கலைப் பட்டம் அல்லது விவசாயம் தொடர்பான அறிவியல்/சமூக அறிவியலில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  Assistantஇளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  Stenographer (Grade ­III)  12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  சம்பள விவரம்:

  1. Senior Scientist and Head – Pay Level 13 A

  2. Subject Matter Specialist (Horticulture) – Pay Level 10

  3. Programme Assistant (Lab Technician) – Pay Level 6

  4. Assistant – Pay Level 6

  5. Stenographer (Grade ­III) – Pay Level 4

  தேர்வு செய்யப்படும் முறை:

  மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  விண்ணப்பிக்கும் முறை:

  ஆர்வமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கட்டணம் செலுத்திய ரசீதுடன் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

  விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : http://tnbrdngo.org/events/NOTI012022TNBRD.pdf

  விண்ணப்பக் கட்டணம் :

  Senior Scientist and Head மற்றும் Subject Matter பணிக்கு ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாகவும் Specialist Programme Assistant, Assistant, Stenographer பணிக்கு ரூ.300/- கட்டணமாகவும் TAMIL NADU BOARD OF RURAL DEVELOPMENT, CHENNAI என்ற பெயருக்கு Demand Draf செலுத்த வேண்டும்.

  Also Read : வேலை கிடைக்காதவர்களுக்கும் வேலை உறுதி... அரசின் அசத்தல் திட்டத்தில் பயன்பெறுவது எப்படி?

  விண்ணப்பத்தைத் தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

  THE PRESIDENT, TAMIL NADU BOARD OF RURAL DEVELOPMENT, Post Box No. 8811, T. Nagar, Chennai – 600 017, Tamil Nadu.

  விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 22.11.2022.

  மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

  Published by:Janvi
  First published:

  Tags: Jobs, Tamil Nadu Government Jobs