தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம், கடலூர் மாவட்டத்தில் உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | கல்வி | சம்பளம் |
Mobilization Training Specialist | 1 | விவசாயம்/தோட்டக்கலை/சமூகப் பணி பாடங்களில் டிகிரி | ரூ.30,000 |
Field Organizers | 4 | விவசாயம் அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு | ரூ.12,000 |
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிகளுக்குத் தகுதியானவர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்வர். தகுதியுடையவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.
Also Read : மாவட்ட சுகாதாரத் துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் : ரூ.30 ஆயிரம் வரை சம்பளம்..
நேர்காணல் நாள் & இடம்:
இப்பணிக்கு ஆர்வமும் தகுதியுடையவர்கள் நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.
நாள் : 09.01.2023 காலை 11 மணி
இடம்: இணை இயக்குநர்,
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் துறை, எண் : 18, குத்தூசி குருசாமி சாலை,
சாலை நகர், கடலூர் - 607 003.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jobs, Tamil Nadu Government Jobs